Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்… பைக்கில் சாகசம் செய்த இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பைக்கில் சாகசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்றார்கள். அப்போது அவர்கள் பவர்கிரீட் அருகில் செல்லும்போது திடீரென சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டுவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories

Tech |