Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரூ.80,000-க்கும் கீழ் விற்பனையாகும் பைக்குகள்…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் பைக்குகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரூ.80,000-க்கும் கீழ் விற்பனையாகி வரும் பிரபல நிறுவனங்களின் பைக்குகள் பற்றிய விவரங்களை பார்ப்போம். ஹோண்டா எஸ்பி 125:- 123.94 சிசி இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது. இது 6000 rpm-ல் 10.9N-mஐயும், 7500rpm-ல் 8kW பவரையும் வெளியிடக்கூடியது. இந்த இன்ஜின் 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.80,587-ஆக இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை […]

Categories

Tech |