Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு…. கொழுந்து விட்டு எரிந்த பைக்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பைக்கை தீ வைத்து எரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக உரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பரான மாரிமுத்து என்பவர் தாளமுத்துநகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்துவின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் நண்பர்கள் இருவரும் துக்கம் விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாளமுத்து நகர் மெயின் சாலையில் சரவணன் நின்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories

Tech |