Categories
மாநில செய்திகள்

“அதிவேகம் ஆபத்தில் முடியும்”….. பைக் சாகசம் செய்து இணையத்தில் வீடியோ….. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்னேஷ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது, உரிய அனுமதி பெறாமல் இரு சக்கர வாகனத்தின் வடிவங்களை மாற்றி அமைத்து ஓட்டியது, சைலன்ஸர்களை மாற்றியது போன்ற வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் பிறகு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் சாகசம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீசாரின் நுதன விழிப்புணர்வு…

ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்வது தொடர்ந்து வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் தலைகவசம் அணியாமல் பைக் ரேஸ் செய்வதால் விபத்தில் பலரும் உயிரை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு […]

Categories
சினிமா

பைக்கில் சாகசம் செய்த குக் வித் கோமாளி புகழ்…. இவர் மீது நடவடிக்கை எடுப்பீங்களா?…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஒற்றை டயரில் பைக்கில் சாகசம்…. சில நிமிடங்களில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் காட்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், செய்யும் ஒரு சில செயல்களினால் பேராபத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரை கூட இழந்து வருகின்றனர். அந்தவகையில் இளைஞர் ஒருவர் மிக ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்ய முயன்று விபத்தில் முடிந்த வீடியோவானது இணைய சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபர் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்கிறார். அப்போது முன் டயரை தூக்கி பைக்கை ஓட்டிச்செல்லும் போது முன்னே சென்றுகொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக தீவிர பயிற்சி.. சாகச வீரர் உயிரிழந்த பரிதாபம்..!!

அமெரிக்காவில் பைக் சாகச வீரர் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 28 வயது இளைஞர் அலெக்ஸ் ஹார்வில். பைக் சாகசங்களின் மீது உயிராக இருக்கும் இவர் பல சாதனைகள் படைத்திருக்கிறார். கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில் தனது சாதனையை தானே முறியடிக்க நினைத்த இவர் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் மோசஸ் என்ற ஏரியின் அருகில் பயிற்சிக்காக அமைக்கப்பட்ட […]

Categories

Tech |