இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள மந்தவெளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அண்ணா நகர் ஸ்பென்சர் பிளாசா பார்க்கிங்கில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடிந்து திரும்பி வந்த போது பார்க்கிங் என்ற இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து தினேஷ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் […]
Tag: பைக் திருட்டு
லிப்ட் கேட்டு நடித்து மேடை நடன கலைஞரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற இரண்டு பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருபவர் 24 வயதுடைய சரண்ராஜ். இவர் மேடை நடனக் கலைஞர். இவர் சமீபத்தில் நடன நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். அப்போது சென்னை சென்ட்ரலுக்கு ரயில் வந்து இறங்கிய அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரிடம் […]
இளைஞர் ஒருவர் வேலூரிலிருந்து தனது நண்பருடன் சேர்ந்து வந்து 40க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி அதை வைத்து வீடு ஒன்றை கட்டி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தீலிப். தற்போது சென்னையில் கோயம்பேட்டில் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். புதிய பைக் ஒன்றை கடந்த 2020 டிசம்பரில் வாங்கியுள்ளார். அந்த பைக்கை தனது வீட்டின் முன் நிறுத்தி பூஜை செய்துவிட்டு வீட்டின் அருகிலேயே நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்க்கும்போது அவரது புது […]
பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. அப்போது காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த கிரேசியா […]
காஞ்சிபுரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகனை கொலை செய்து இருசக்கர வாகனத்தில் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவிசாம்சன். இவரது இளைய மகன் எலியா பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பகுதி நேரமாக தேவாலயங்களில் பாடல்கள் பாடி வந்துள்ளார். இந்நிலையில் செம்பரம்பாக்கத்தில் உறவினர் ராமு என்பவரது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முடித்துவிட்டு ஏலியன் வீடு திரும்பினார். […]