Categories
உலக செய்திகள்

இளைஞர்களே உஷார்… பைசப்ஸ் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்… இறுதியில் நடந்த சோக சம்பவம்…!!!

கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் மீது அதிக ஆர்வம் கொண்ட ரஷ்யா இளைஞர் செய்த தவறான செயல் விபரீதத்தில் முடிந்தது. உலகம் முழுவதும் அனைத்து குழந்தைகளும் விரும்பி பார்ப்பது கார்ட்டூன் சேனல் .இதில் வரும் கதாபாத்திரங்கள் விசித்திரமான செயல்கள் மற்றும்  மேஜிக் மூலம்  அனைத்தையும் குழந்தைகளும் ஈர்க்கப்படுகிறனர். அந்தவகையில் 90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த பிரபலமான கார்ட்டூன பாப்பாய்.இதில் அதிக ஆர்வம் கொண்ட ஆசிய இளைஞர் கிரில் என்பவர் பாப்பாய் கதாபாத்திரத்தில் அவர் வைத்துள்ள பைசப்ஸ் போல தனக்கும்  […]

Categories

Tech |