Categories
உலக செய்திகள்

ஒமிக்ரானை எதிர்த்து அதிக பலன் தரும் மாத்திரை…. மெர்க் நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!

ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக மொல்னுபிரவர் என்ற வாய்வழி தடுப்பு மருந்து பயன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1400 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரானின் தீவிரத்தை குறைத்து, உயிரிழப்பு விகிதத்தை இம்மருந்து 30% கட்டுப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், விரைவாக இம்மருந்தின் பரிசோதனை மதிப்பீடுகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், பைசர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை 12 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் வழங்கலாம் என்று அந்நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது.

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரானை தடுக்கும் தடுப்பூசி…. எப்போது தயாராகும்…? வெளியான முக்கிய தகவல்….!!!

ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கக்கூடிய புதிய தடுப்பூசியை பரிசோதிக்க 1240 நபர்களை பைசர்  நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது. ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறது. இந்நிலையில், இத்தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை பரிசோதிப்பதற்காக, 18 லிருந்து 55 வயது வரை உள்ள 1240 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லா, ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான இத்தடுப்பூசி வரும் […]

Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த தடுப்பூசி?…. “ஆண்டிற்கு ஒருமுறை செலுத்தினால் போதும்!”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசியை செலுத்தி வருகின்றது. மேலும் இஸ்ரேல் அரசு ஒமிக்ரான் பரவலில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் வகையில் நான்காவது டோஸ் தடுப்பூசியை 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தி வருகிறது. அதேபோல் பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளியை சில நாடுகள் குறைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4, 5 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்துவது நல்லது இல்லை. அதற்கு பதிலாக தடுப்பூசியை ஆண்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

Corona : இனி மாத்திரைகள் தான்…! ஆனா எப்போ பயன்பாட்டுக்கு வர போகுது?… வைரஸ் தடுப்பு குழு வெளியிட்ட தகவல்….!!!!

இங்கிலாந்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பிலிருந்து 39% விடுபடக்கூடிய மொல்னுபிரவர் என்னும் மாத்திரை பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நாட்டின் வைரஸ் தடுப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் அடுத்தாண்டின் மார்ச் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பிலிருந்து 39 சதவீதம் வரை விடுபடக்கூடிய மொல்னுபிரவர் என்னும் மாத்திரை பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டின் வைரஸ் தடுப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை ரிட்ஜ்பாக் மற்றும் மெர்க் பையோதெரபியூடிக்ஸ் என்னும் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே நற்செய்தி….! “கொரோனாவை ஒழிக்க வந்துவிட்டது”…. அதிபர் உற்சாக வரவேற்பு….!!

கொரோனாவின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பினை குறைப்பதற்காக மாத்திரைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாக இது அமையும் என்று பாராட்டியுள்ளார். மேலும் மாத்திரைகளை சந்தைப்படுத்துவதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் காலகட்டம் என்பதால் பைசர் […]

Categories
உலக செய்திகள்

“சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி!”.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு..!!

அமெரிக்காவில் 5 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியளிக்க நாட்டின் மருத்துவ ஆலோசனை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஃபைசர் தடுப்பூசி நிறுவனமானது, தங்கள் தடுப்பூசி குழந்தைகளுக்கு 91% பாதுகாப்புடையது என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கான தகவல்களையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா 5-லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசியளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பு, […]

Categories
உலக செய்திகள்

அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது. பைசர் தடுப்பூசி நிறுவனமானது 5லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கியிருக்கிறார்கள். எனவே அக்டோபர் மாதத்திலிருந்து, சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த […]

Categories
உலக செய்திகள்

“இது இந்திய மக்களுக்கு முதுகெலும்பாக திகழும்”… பைசரின் தலைமை அதிகாரி பேச்சு..!!

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை அதிகாரி இந்திய மக்களுக்கு சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் முதுகெலும்பாக திகழும் என்று கூறியுள்ளார். பல நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகித்து வரும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் 300 கோடி டோஸ் தடுப்பூசி இந்த வருடமும், 400 கோடி டோஸ் தடுப்பூசி அடுத்த வருடமும் உற்பத்தி செய்வோம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பைசர் தடுப்பூசிகளின் வினியோகம்.. ஒப்பந்தத்திற்கான பணிகள் தீவிரம்..!!

பைசர் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு வினியோகிக்க செய்யப்பட்ட ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம், தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி  வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக கூட்டமைப்பு, வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லாஸ் கூறுகையில், 300 கோடி தடுப்பூசிகள் இந்த வருடமும், அடுத்த வருடத்தில் 400 கோடி தடுப்பூசிகளும் தயாரிக்கவுள்ளோம். சுமார் 200 கோடி தடுப்பூசிகளை இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. பைசர் நிறுவனம் மத்திய அரசுக்கு நிபந்தனை….!!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு…. பைசர் நிறுவனம் இலவசமாக மருந்து வழங்க தயார்…!!

இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்குவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்துள்ள காரணத்தினால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக பைசர் நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

இனி மருத்துவமனை செல்ல வேண்டாம்…. வீட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்து…. புதிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

இனி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஃபைசர் நிறுவனம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றுக்கு மாத்திரை… பைசர் நிறுவனம் முயற்சி..!!

கொரோனாவிற்கு பைசர் நிறுவனம் மாத்திரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவிற்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில் பைசர் தடுப்பூசியும் ஒன்று. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ டெக் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டார், இந்நிலையில் பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு மாத்திரை தயாரிக்கும் […]

Categories
உலக செய்திகள்

அவசரகால பயன்பாடு… “இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை போட முடிவு பண்ணிருக்கோம்”… ஜப்பான் அரசு அறிவிப்பு…!!

கொரானாவுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை செலுத்த ஜப்பான் அரசாங்கம்  ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில்  பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஜப்பானில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. G7 நாடுகளில் கடைசி நாடாக இருக்கும் ஜப்பான் காலம் தாழ்த்தியே மக்களுக்கு  தடுப்பூசி செலுத்த […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 10 ஆண்டுகளுக்கு கொரோனா இருக்குமா..? உலகில் பெரிய ஆபத்து..!!

அமெரிக்க நிறுவனமான பைசர் உடன் தடுப்பூசி உருவாக்கும் நிறுவனமான பயோ டெக் இன் தலைமை நிர்வாகி உகர் சாஹின் இன்னும் 10 ஆண்டுகளுக்கு கொரோனா முடிவடையாது என்று கூறியுள்ளார். கொரோனா மற்றும் புதிய வைரஸ் போன்றவை பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இது முன்பிருந்ததை விட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து நாட்டு மக்களும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும், அதற்கான வழிகாட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா 10 வருடங்கள் நீடிக்கும்… பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள…. அதிர்ச்சி தகவல்….!!

பைசர் நிறுவனமானது கொரோனா வைரஸ் மேலும் 10 வருடங்கள் நீடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். மேலும் இந்த வைரஸினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக தடுப்பூசியை தீவிரமாக உருவாக்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பைசர் என்னும் நிறுவனம் கொரோனோவிற்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது.  இத் தடுப்பூசியானது கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் உபயோகத்திற்கு வந்துள்ளது. பைசர் தடுப்பூசிக்கு மட்டும் […]

Categories
உலக செய்திகள்

ஒப்புதல் மட்டும் கிடைக்கட்டும்….. உடனே அனுப்பி விட்டுருவோம்…. எல்லாரும் போட்டுக்கலாம்….!!

பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிக்கு தடுப்பு மருந்து அமைப்பின் ஒப்புதலுக்காக அந்நிறுவனம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து நிறுவன அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா இதுகுறித்து கூறுகையில், அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து ஒப்புதல் பெற்ற சில மணிநேரத்திலேயே தடுப்பு மருந்துகள் அனைத்தும் அனுப்பி […]

Categories

Tech |