Categories
உலக செய்திகள்

5 முதல் 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு…. இந்த தடுப்பூசியை போடலாம்…. ஒப்புதல் அளித்துள்ள மருந்து கட்டுப்பாட்டுத்துறை….!!

ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத்துறை பைசர் பயோன்டெக்கின் தடுப்பூசியை 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத்துறை பைசர் பயோன்டெக்கின் தடுப்பூசியை 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசியை மூன்று வார இடைவெளியில் 10 மைக்ரோகிராம் வீதம் குழந்தைகளுக்கு போட வேண்டும். இருப்பினும் வருகின்ற 20-ஆம் தேதி தான் இந்த தடுப்பூசி டெலிவரி செய்யப்படும் […]

Categories

Tech |