Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யுடன் மோதும் தல அஜித்….? செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் மற்றும் 2-ம் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று காலை அஜித் படப்பிடிப்பிற்காக பாங்காக் விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் துணிவு […]

Categories

Tech |