தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக 1000 ரூபாயோடு கரும்பு, […]
Tag: பொங்கல்
பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கி போய் இருப்பதாக நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். ஜூலை […]
அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் இந்த வருடம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவி்த்து இருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று (டிச,.26) தொடங்கவுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட ரேஷன் கடையில் எந்தெந்த நாள், நேரத்தில் எந்தெந்த தெருவை சேர்ந்த குடும்ப […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்யக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 13-ஆம் […]
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசியபோது, பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கியபோது தி.மு.க அரசு குறை கூறியது. ஆனால் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கினால் போதும் என நினைக்கிறது. இதன் காரணமாக வெள்ளம், பச்சரிசி, கரும்பு, மஞ்சள் […]
வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டு வரும் […]
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை மற்றும் மளிகை பொருட்கள், பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 மளிகை பொருட்களோடு ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரம் அற்றதாக […]
2023 ஆம் வருடத்தின் முதல் பெரிய ரிலீசாக பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் இருக்கப்போகிறது. அன்றையதினம் தமிழ் திரையுலகில் அதிக இளம் ரசிகர்களை தங்களது வசம் வைத்துள்ள விஜய், அஜித் போன்றோரது படங்கள் வெளியாகிறது. விஜய் நடிக்கும் வாரிசு, அஜித்தின் துணிவு போன்ற 2 திரைப்படங்களும் தமிழகத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களை ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்கள் 2 பேரின் படங்களும் கடைசியாக 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நேரடியாக மோதியது. சென்ற 8 ஆண்டுகளில் இருவரது பிரபலம், இமேஜ், […]
எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை கைத்தறி நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தியும் அவர்கள் மூலமாக தான் கிடைக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. 1.80 கோடி 2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் […]
பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தியும் விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இந்த திட்டத்தினை அரசு கைவிட உத்தேசத்திருப்பதாகவும் சில பத்திரிக்கை […]
நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவரின் குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தார். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் இவர்கள் […]
தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் கொடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். எனவே, மக்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் அரசு தரும் தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் இந்த முறை தி.மு.க ஆட்சியில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி கிடந்ததாகவும், […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 ரூபாய் ரொக்கம் பணம் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி ஆட்சி காலத்தில் 2500 ரூபாய் என்று பழக்கமானது. பொங்கல் பண்டிகை என்றால் தங்களுக்கு எவ்வளவு பணம் அரசு வழங்கும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் கேட்கும் அளவுக்கு இந்த பழக்கம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அதன்படி இம்முறையும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அரசு ரொக்கப் பணம் வழங்கும் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து […]
சுவிட்சர்லாந்திலுள்ள தமிழர்கள் தங்களின் பாரம்பரியமிக்க நிகழ்ச்சியான தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தைப்பொங்கல் திகழ்கிறது. இதனை தமிழர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் நடப்பாண்டின் தைப்பொங்கலை சுவிட்சர்லாந்திலுள்ள நீட்வால்டன் மாநிலத்தின் தமிழர்கள் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடியுள்ளார்கள். இந்த தைப்பொங்கலை திரு. முரளிதரன் என்னும் தமிழர் ஒன்றிய தலைவர் தலைமை தாங்கியுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் 17 ஆம் தேதியும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 16ம் தேதி உழவர் திருநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா பொங்கல் திருநாளான நேற்று தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இணைந்து பொங்கல் வைத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் வாவ், செம க்யூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து இணையத்தில் #Jyotika என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட்டாகி வருகிறது. அதேபோல் சூர்யாவும், அவர் தம்பி நடிகர் கார்த்திக்கும் இணைந்து பொங்கல் பானை வைக்கப்பட்ட […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் பொங்கல் பண்டிகை என்பதால்வெளியூரில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 75% பயணிகளுடன் பேருந்துகள் செல்ல அனுமதி வழங்கியது. அதன்படி வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்தனர். அதனால் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காததால் கொரோனா பரவல் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து இருக்கிறது. அதன்படி தாம்பரம்- நெல்லை இடையில் அதிவேக சிறப்பு ரயில் எண் (06001) ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் நெல்லை-தாம்பரத்திற்கு அதிவேக சிறப்பு ரயில் எண் (06002) வரும் 13ஆம் தேதி வியாழக்கிழமை நெல்லையில் […]
ஜனவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை 10000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பொங்கல் சிறப்பு பேருந்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின்பு ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 17 முதல் 19ஆம் வரை இயக்கப்படும் என […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் […]
கரும்பு கொள்முதலால் ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஒரு கரும்பும் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்காக, கடலூர் விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ஒரு கரும்பு 33 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தமாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும், பொங்கல் பரிசு பொருட்கள் கொடுக்க தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. […]
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கலுக்கு வெளியாகவிருந்த பெரிய படங்கள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகளினால் தள்ளிப்போனது.அஜித் நடிப்பில் உருவான வலிமை, ராஜமௌலி இயக்கத்தில் RRR, மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு பட்ஜெட் படங்கள் பல பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. சதிஷ் முதன் முதலில் நாயகனாக நடிக்கும் நாய் சேகர், அஸ்வின் […]
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வரும் பரிசு தொகுப்பை வட இந்தியாவில் கொள்முதல் செய்தது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு பொருட்கள் வட இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? என்று பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பொருட்கள் அனைத்தும் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு, […]
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 எம்எல்ஏக்களுடன் மெல்ல மெல்ல மலர்ந்த தாமரை வருகின்ற 2026-ல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை பூத்து குலுங்க செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அண்ணாமலை புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும், அதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகின்ற பொங்கல் அன்று பாஜகவினர் தமிழகத்தில் உள்ள […]
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக குரோஷி நடித்துள்ளார் மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போனி கபூரால் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மேக்கிங் வீடியோ […]
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடம் நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கரும்புகளை கொள்முதல் செய்யும்போது இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்படவேண்டும். […]
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு […]
விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தியேட்டர்களை மூடும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமவுலி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படம் மட்டுமே வெளிவர உள்ளது. […]
சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் தீபாவளி பண்டிகை போன்றே பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சுமார் 17,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகளில் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் உத்தரவின் பெயரில், இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேலும் மக்களின் சிரமம் கருதி, இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். […]
கலைஞர் தொலைக்காட்சி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடிகர் சூர்யா நடித்து டிஜே ஞானவேல் இயக்கி, ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்தது. இப்படம் வெளிவந்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தது. எனினும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடி இன மக்களின் […]
விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், பொங்கலை மட்டும் எதற்காக மோடியின் பெயருடன் இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், மதுரையில் தன் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே, சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற தீர்மானித்து, வரும் 12ஆம் […]
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 […]
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் தற்போது ஜனவரி 13ஆம் தேதி […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பாக மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமரான மோடி கலந்து கொள்ள […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகைக்காக பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்க தொகைக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், திராட்சை, போன்ற வழக்கமாக கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு முழு கரும்பும் அளிக்கப்படும் மேலும் இம்முறை கூடுதலாக மஞ்சள் தூள், மிளகாய் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இந்த நிலையில் சென்னையில் 3 நாட்கள் “நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையில் தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, வண்டி எண் 06001 தாம்பரம் – நெல்லை அதிவிரைவு […]
ரேஷன் கடையில் தரப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான புதிய அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2022 ஜனவரி 12-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13-ஆம் தேதி நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 13 சென்னை எழும்பூரில் இருந்து […]
தமிழகத்தில் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இதனால் தென் மாவட்ட ரயில்களில்பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மேலும் காத்திருப்பவர்கள் பட்டியலும் நீண்டுள்ளது. எனவே பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் பண்டிகை […]
கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக உள்ள நகைகளை பொங்கலுக்கு திரும்ப வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் […]
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள். எனவே மக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட […]
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் சற்று நேரத்திற்கு முன்பு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் இருப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார் கள். எனவே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். எனவே தமிழக அரசு சார்பாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பேருந்துகளின் எண்ணிக்கை, சென்னையில் அமைந்துள்ள பேருந்துகள் முன்பதிவு மையங்கள் உள்ளிட்டவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. முன்பதிவு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]
பொங்கல் பண்டிகையின் பொழுது நியாயவிலை அட்டைதாரர்களுக்கு கொடுக்க உள்ள 20 இலவச பொருள்கள் கொண்ட துணிப்பையில் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசு பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி […]
திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இடம் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருள்களில் பணத்தை சேர்க்காமல் விட்டுவிட்டது விடியா அரசு என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். தமிழக அரசு நேற்று முன்தினம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அறிவித்தது. அதில் மொத்தம் 20 பொருள்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பாசி பருப்பு, ஏலக்காய், நெய், […]
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில், அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தைப் […]
பொங்கல் பண்டிகையை கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தைப் […]