Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

4 மாதம் இலவச அரிசிக்கு பணம்..! சிவப்பு அட்டைதாரருக்கு 2,400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1,200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

சிவப்பு அட்டைதாரருக்கு 4 மாத அரிசிக்காக 2400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது…! தலைவலி தீருவதற்குள் வயிற்று வலி…. செம டென்ஷனில் இபிஎஸ்…!!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்ததால் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு…. “ஜன., 3ஆம் தேதி முதல் டோக்கன்”…. விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்குவதற்கான டோக்கன் தரும் பணி ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு : ஜன.,2ஆம் தேதி அல்ல…. 9ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜன.,2ஆம் தேதிக்கு பதில் 9ஆம் தேதி தொடங்கி  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான  ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு? – முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!!

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான  ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கல் தொகுப்பில் கரும்பு – ஜன 2இல் வழக்கு விசாரணை…!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு   விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]

Categories
மாநில செய்திகள்

இலவச பை கிடையாது….. டிச.,30 முதல் 5 நாட்கள் பொங்கல் பரிசு டோக்கன்…. எந்தெந்த தேதி தெரியுமா?

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு ? – இன்று விசாரணை …!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரோய வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]

Categories
மாநில செய்திகள்

டிச.,30ஆம் தேதி முதல்….. 5 நாட்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும்…. இலவச பை வழங்கப்படாது…. அமைச்சர் பேட்டி.!!

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம்… தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் கோரிக்கை…!!!!!!!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பாக வருடம் தோறும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது ரூ.2,500 பணம் மற்றும் அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2022 தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பில் பஞ்சாப் பச்சரிசி…. காரணம் என்ன தெரியுமா..? தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கும் பச்சரிசிகள் மற்ற அரிசிடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பனைவெல்லத்துடன் கரும்பு வழங்கிடுக: அண்ணாமலை …!!

பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனைவெல்லம் வழங்க வேண்டும் எனவும்  அண்ணாமலை தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக போர்க்கொடி உயர்த்தியது என்றும் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு: அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தினால் அரசுக்கு 2356 கோடி ரூபாய் செலவாகும் என்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூபாய் 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்குவது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்..! பொங்கல் பரிசுத்தொகுப்போடு இதுவும்…. வெளியான தகவல்….!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. 2.82 லட்சம் பேர் வாங்கல?…. பின்னணி என்ன?…. வெளியான தகவல்….!!!!!

தமிழக்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி, மளிகை என்று மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டு, பயனாளிகளுக்கு அவை விநியோகம் செய்யப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களில் மொத்தம் 2.82 லட்சம் நபர்கள் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு, […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு புகார்…. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. பொங்கல் பரிசு தொகுப்பு மூலமாக சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பல இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதமும், தரமாக இல்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் இனி பொருட்கள் வாங்க…. மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்…..!!!!!

தமிழகத்தில் 2020 அக்டோபமாதத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமலுக்கு வந்தது. அப்போது இருந்து ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கடைகள் அனைத்திற்கும் கைரேகை பதிவுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்டுக்கு உரியவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில கார்டுதாரர்களும் கைரேகையை பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

தரமற்ற பொங்கல் பரிசு…. முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை…..!!!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கமளித்தனர். மேலும் தரக் கட்டுப்பாடு தொடர்பான விவரங்களும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பின், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தொடரும் குற்றசாட்டுகள்….. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்தத் திட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வருவதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசு தொகுப்பு…. “மக்களை நல்லா ஏமாத்திட்டாங்க”…. 1000 கோடிக்கு ஊழல்?…. ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கோவையில் கோவில் கும்பாபிஷேக விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் ரூ.2500 ரொக்க தொகை வழங்கப்பட்டது. அப்போது தற்போதைய முதல்வர் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரினார். ஆனால் அவருடைய ஆட்சியில் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கி ஏழை மக்களை ஏமாற்றிவிட்டார். மேலும் மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள் கலப்படம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: பொங்கல் பரிசு தொகுப்பு….. களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின்…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. கடந்த சில நாட்களாகவே விநியோகம் செய்யப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதாவது உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் முக.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பொங்கல் தொகுப்பு’ சொதப்பியது எங்கே?…. செம டென்ஷனில் ஸ்டாலின்…. பீதியில் நடுங்கும் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் தரமற்ற பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சூப்பர் நியூஸ்…. ரேஷன் கடைகளில் நாளை முதல்…. தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ்….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 17-ம் தேதி விடுமுறை ரத்து…. பொங்கல் தொகுப்பு பெறலாம்….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

SHOCK: பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி…. அதிர்ச்சியடைந்த மக்கள்…. பெரும் பரபரப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 ரூபாய் பணம் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மக்களுக்கு அதிமுக அரசு கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் 5,000 ரூபாய் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஜனவரி 31ஆம் தேதி வரை…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. ஜனவரி 31ஆம் தேதி வரை….. அரசு அதிரடி அறிவிப்பு …!!

ஜனவரி 31 வரை பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் அறிவிக்கப்படும் வேறு நாட்களில் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தவறு ஏதும் நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழகம் முழுவதும் இன்று முதல்…. மக்களே உடனே கிளம்புங்க….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொங்கல் பரிசு தொகுப்பு என்னென்ன தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க?…. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நெய், வெள்ளம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கரும்பு  இடம்பெறவில்லை என்றும், உடனடியாக பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதன்படி பச்சரிசி, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2,500…. தமிழகம் முழுவதும் தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

பொங்கல் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகளுக்கு முன்பு அரசியல் கட்சியினர் பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்ற ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆளும் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியின் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களுடைய சுய விளம்பரங்கள் மூலமாக இந்த பேனர்களை வைத்துள்ளதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும் ஆர் எஸ் பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.2,500 பொங்கல் பரிசு வாங்கணுமா ? சற்று முன் வெளியான அரசின் அறிவிப்பு ..!!

பொங்கலை ஒட்டி பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கலுக்கான பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். பரிசுத்தொகை 2,500 ரூபாய் ஆக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இதை விநியோகிப்பதற்கான முறை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசு பெற வரும் 26-ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெற வருகின்ற 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே..! மறந்துராதீங்க… 26ஆம் தேதி மிக முக்கிய நாள்…!!

பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13ல் வழங்கி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 13ஆம் தேதி – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கமாக வழங்கி வரும் பொங்கல் பரிசை உயர்த்தி ரூபாய் 2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக முழு கருப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13ல் வழங்கி […]

Categories

Tech |