டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ […]
Tag: பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு சுமார் 2,356 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக பரிசு தொகுப்பில் பல பொருட்களை தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது பொதுமக்கள் […]
பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த […]
பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த […]
பொங்கல் பரிசு ரூ. 1000 வழங்க ரூ 2,356 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. 2023ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரூபாய் 1,000 வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் […]
2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. […]
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் […]
தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 6503 காலிப்பணியிடங்களுக்கு இதுவரை 2,29,807 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அத்தோடு நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் மாநிலத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பணிகள் தொய்வின்றி நடைபெறும் விதமாக இந்த காலி பணியிடங்கள் பொங்கல் பண்டிகைக்குள் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை உறுதி அளித்துள்ளது.
சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]
சென்னைவாசிகள் கடந்த மூன்று வருடங்களாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைகிறது. இது தவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்களுக்கு தேவையான பொருட்களும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று அதிமுகம் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பு உள்ளார். இது குறித்து அவர், ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பெடல் தறி நெசவாளர்கள் பயன்பெற்று வந்தனர். […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பயணசீட்டு கவுண்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 2023-ஆம் ஆண்டு […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. 2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பேருந்துகளில் பயண கட்டணம் அதிகம் என்பதாலும், பேருந்தை விட ரயில் பயணங்கள் வசதி அதிகம், கட்டணம் குறைவு என்பதால் பலரின் விருப்ப தேர்வாக ரயில் பயணம் உள்ளது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு […]
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளை டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுநாள் (13-ந் தேதி) முன்பதிவு செய்யலாம். ஜனவரி மாதம் 12-ந் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதியும், ஜனவரி 13-ந் தேதி ரெயில் […]
பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் வரும் 12ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து வேலை பார்க்கும் இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் என பலரும் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகையின் போது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். அதுமட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊருக்கு சென்று பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று விரும்பும் பல […]
தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலவச வேட்டி,சேலை வழங்குவதை குறித்து கைத்தறி துறை அமைச்சர் காந்தி கூறுகையில், எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை கைத்தறி நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தியும் அவர்கள் மூலமாக தான் கிடைக்கிறது. இலவச சீருடை வழங்கும் திட்டதிற்கான உற்பத்தி முடிவடைந்த உடன் இலவச […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இந்த திட்டத்தினை அரசு கைவிட உள்ளதாகவும் […]
சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் ஆயுள் தண்டனையும், பெரிய தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இணையதளங்களில் ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை அன்று தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவினரின் கச்சேரி நடக்கவிருந்தது. இதற்காக ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, மக்கள் புறநகர் பகுதி மைதானத்திலிருந்து […]
தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சாக்கு போட்டி, சாப்பிடும் போட்டி, லெமன் வித் ஸ்பூன் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் இது போன்ற போட்டிகளை குழுவாக இணைந்து நடத்த மாநில அரசு தடை […]
தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கலையொட்டி சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் மது விற்பனை களைகட்டும். அதனால் டாஸ்மாக் கிடங்குகளிலிருந்து மது கடைகளுக்கு அதிகளவில் மதுவகைகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லறைக் கடைகள் மூலம் பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. பொதுவாக அவற்றில் நாள்தோறும் சராசரியாக 100 கோடி […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் போன்ற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. ஆகையால் அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைவதால் தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜனவரி 16 […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தை மாதம் முதல் நாள் அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படும். இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் […]
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சந்தையில் கரும்பு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் அருகே தினசரி மார்க்கெட் மற்றும் சனிக்கிழமை வார சந்தை செயல்படுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு வியாபாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கரும்புகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். […]
சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட கலை விழாவுக்காக 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் சென்னையில் 7 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்களை […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, * தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 06601) இடையே வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி இரவு 9.45 மணிக்கும், நெல்லை-தாம்பரம் (06002) இடையே வருகிற ஜனவரி மாதம் 13-ந்தேதி இரவு 9.30 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும். […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2002 ஜனவரி 12-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13-ஆம் தேதி நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13 சென்னை எழும்பூரில் இருந்து மாலை […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 17 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்படும். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அதிக அளவில் சென்று வருவார்கள். இதன் காரணமாகவே சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் பேருந்துகள் விடுவது வழக்கம். இதுபோன்ற காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ரயில் […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகை வழங்கபடும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்தப் பரிசு தொகுப்பில் ஆவின் நிறுவனம் வழங்கும் 100 மில்லி லிட்டர் நெய் அடங்கும். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 2,18,00,000 நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.135 […]
பொங்கல் பண்டிகையை ஒட்டி அழகர்கோயிலில் பொங்கல் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. பானை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக பணியாற்றி வந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்காநல்லூர், கோவில் சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி படுஜோராக நடைபெற்று வருகிறது. அழகர்மலை அடிவாரத்தில் இந்த மண்பானை செய்யப்படுவதால் மூலிகை குணம் நிறைந்த தண்ணீர் மண் பானையில் கலப்பதால் இந்த மண் பானைகளுக்கு மவுசு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது தவிர […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கம். பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப, அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கம். பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப, அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் […]
பொங்கலையொட்டி கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு […]
தமிழகத்தில் பாஜக சார்பில் வரும் பொங்கலை முன்னிட்டு “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்படும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். வருகின்ற 9ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா […]
பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் 140 கோடி வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் நிர்ணயித்துள்ளது. கடந்த 2019 பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணியர் 6 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2020இல் 8 லட்சம் பயணியர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல் 2019இல் பொங்கல் சிறப்பு பஸ்களின்வருவாய் 109 கோடியாக இருந்தது. 2020ஆம் ஆண்டு 129 கோடியாக உயர்ந்தது. பஸ் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனாவால் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு தீபாவளி சிறப்பு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக […]
2021 அன்று ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை விடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகைக்கு 4 படங்கள் ரிலீஸ் செய்ய படகுழுவினர் முடிவு; தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக தீபாவளி பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். ஏனெனில் தியேட்டர்களில் சமூக இடைவெளி மற்றும் பாதிப்பேருக்கு மேல் டிக்கெட் கொடுக்க கூடாது என்ற கட்டளை போன்ற பல காரணங்களால் பின் வாங்கி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தியேட்டர் திறந்த போது தியேட்டரில் 5 பேர் மட்டும் படம் பார்க்க வந்துள்ளனர். […]