Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு ரூ.1000…. சற்றுமுன் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு எதிராக சாலை மறியல்…. கூட்டணிக்கட்சி எம்எல்ஏ-வால் பரபரப்பு…..!!!

திமுக ஆட்சியை எதிர்த்து சாத்தூர் தொகுதியில் ம.தி.மு.க எம்எல்ஏ ரகுராமன் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கிறார். விருதுநகரில் இருக்கும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீழராஜகுலராமன் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் முதலமைச்சர் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நியாய விலை கடையின் விற்பனையாளர் முறைகேடு செய்கிறார் என்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தனசேகரனிடம் புகார் அளித்த மக்களை, அவர் இனரீதியாக கடும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: பொருட்கள் தரமா இருக்குதா…? கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள மளிகை பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் காலாவதியான பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

கைரேகை அவசியமில்லை…. அரிசி அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் தைப்பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடும் விதமாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கபடும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் படி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக்கு தேவையான மளிகை பொருட்களும் மஞ்சப் பையில் வழங்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தெருவாரியாக சுழற்சி முறையில்…. பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! பரிசுத்தொகுப்பில் பொருள் குறைந்தால்…? அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட 21 வகையான பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு இலவசமாக வழங்குகிறது. கடந்த முறை 14 பொருட்கள் வழங்கிய போது பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு ஒரு சில பொருட்கள் கிடைக்கவில்லை. கார்டை வாங்கி பொருட்கள் கொடுத்த கையோடு ரேஷன்  கடைக்காரர்கள் பக்கத்தில் நிற்கவிடாமல் விரட்டியதால், பொருட்கள் வாங்கிய பின் வீட்டிற்கு சென்று பார்த்தால் குறைந்த பொருட்கள் மட்டுமே இருந்தது. எனவே மீண்டும் வந்து கேட்கும்போது […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்குமா…? வெளியான தகவல்…!!!!

ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய குடும்ப அட்டை கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அதில் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை மற்றும் உதவி ஆணையர்கள் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பலருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு எப்போது தெரியுமா….? வெளியான குட் நியூஸ்…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக […]

Categories

Tech |