Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகையாக ரூ.2,500 கொடுங்க…. ஜி.கே வாசன் வலியுறுத்தல்….!!!

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்  பொங்கல் பரிசு தொகையாக ரூ.2,500 கொடுக்க வேண்டும் என தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000…. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன…? அமைச்சர் தகவல்….!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.3000….? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….! பொங்கல் பரிசுத்தொகை பெற இது கட்டாயம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.1000…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் டிச., 26-30 வரை – அரசு அதிரடி உத்தரவு…!!

பொங்கல் பரிசுத்தொகையை குறிப்பிட்ட இந்த தேதிக்குள் வழங்குமாறு அரசு உத்தரவு அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். மேலும்அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பபை ஜனவரி-4 ம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியது. மேலும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இவர்களுக்கெல்லாம் பொங்கல் பரிசுத்தொகை…. ரூ.2500 கிடையாது…!!

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றத்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடையாது அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ரேஷன் அட்டை உடைய குடும்பதாரர்களுக்கு பொங்கல் தினத்தையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரசாரத்தின்போது அறிவித்தார். மேலும் இது புயல், கொரோனா போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டதால் இந்த பரிசுத்தொகை வழங்கப்படுகிறது என்றும் அறிவித்தார். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை பெறுவதற்காக சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றினால் மட்டுமே கிடைக்கும் என்று […]

Categories

Tech |