அதிமுக தலைவர்களின் படம், சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். வழக்கமாக பொங்கல் பரிசுத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு மடங்கு அதிகமாக ரொக்கம் வழங்குவதற்கு என்ன காரணம் என பல கேள்விகள் எழுந்து வந்தது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் காரணமாக […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/12/samayam-tamil-3-3.jpg)