Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. பொங்கல் பரிசில் குளறுபடியா…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க..?. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் பிறகு பொங்கல் பரிசுக்கான டோக்கன் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ரேஷன் கடைகளில் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசே!….பொங்கல் பரிசுத் தொகுப்பில் இதையும் சேர்த்துக்கோங்க?…. விவசாயிகள் கோரிக்கை…..!!!!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தியடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்பின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பொங்கல் பரிசுத்தொகுப்பில் மஞ்சளும் இடம்பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே அது தொடர்பாகவும் முதல்வர் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதல் டுவிஸ்ட்…. ரொக்கப் பணத்தில் திடீர் மாற்றம்?….. விரைவில் வரும் குட் நியூஸ்….!?!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்கப் பணம், முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதலாக பொருட்களை சேர்க்க வேண்டும் அல்லது ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]

Categories
மாநில செய்திகள்

கரும்பு கொள்முதல் : ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ரூபாய் 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் – முதல்வர் ரங்கசாமி..!!

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதேபோல மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு..!!

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கலுடன் கரும்பு ? – நாளை விசாரணை …!!

பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்திருக்கிறார். பொங்கல் பரிசாக அரசு நல்ல விலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஏமாற்றம்…! பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, ரூ 2,500 வழங்க வேண்டும்…. அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை.!!

தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும்  2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவது எப்படி….? தமிழக மக்களுக்கு வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே நாளை முதல் […]

Categories
மாநில செய்திகள்

விடியா திமுக அரசே..! விவசாயிகள் தலையில் இடி…. செங்கரும்பு, ரூ 5,000 வழங்க வேண்டும்….. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!!

பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கலுக்கு ரூ.5,000 ரொக்கத்துடன், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜன.2ஆம் தேதி முதல்…. ரூ 1,000 ரொக்கம்..! ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை…. தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!!

2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரெடியா இருங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைக்கு பதிலாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொகையை வங்கிக் கணக்கு அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

2023 பொங்கல் பரிசு தொகுப்பு…. இனி இதுவும் கட்டாயம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்து அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும் இந்த தொகை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை தமிழகத்தில் 14,84,582 ரேஷன் அட்டைதாரர்கள் இணைக்காமல் இருப்பதாகவும் இவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வங்கி கணக்கு என்னுடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “ரூ. 1000 ரொக்கம், மஞ்சள் பை”….. தமிழக அரசின் அசத்தலான பொங்கல் பரிசு தொகுப்பு?….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆனால் கடந்த வருடம்  மக்களுக்கு பொங்கல் பரிசாக மளிகை சாமான்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் பலரும் பெரியளவில் எதிர்பார்த்த 1000 ரூபாய் ரொக்க பணமானது வழங்கப்படவில்லை. அதன் பிறகு பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு தொகுப்புடன் இதுவும்?…. அரசு ஆலோசனை….!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் கிடைக்கும்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக வழங்கப்பட உள்ள பரிசு தொகுப்பில் ஆவின் நெய்  இடம்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பாக பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 116 கோடி அளவில் விற்பனை நடைபெற்று உள்ளது. அதனைப் போலவே வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.1,000…. எதற்காக தெரியுமா?…. அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இம்முறை ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். சென்ற முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக பொதுமக்களுக்கு ரொக்கமாக ரூபாய்.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசின் இலவசரேஷன் வசதியை தகுதியற்ற […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு, பாமாயிலா” அமைச்சர் சக்கராபாணி திடீர் விளக்கம்….!!!!

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்ராபாணி பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கணக்கு படித்தும் கணக்கு தெரியாத ஒருவரும், சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்து கைதான ஒருவரும் பொங்கல் பரிசு தொகுப்பை குறித்து பேசியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது பருப்பு மற்றும் பாமாயில் விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசில் வெல்லம்…. குஜராத்தில் இருந்து வாங்கப்பட்டதா…? அமைச்சர் விளக்கம்…!!

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பொங்கல் பரிசு தொகுப்பு 100 சதவிகிதம் எந்தவித குறைபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக சில வீடியோக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தும் பொய்யானவை எந்த கிராம மக்களும் அதுபோல பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து குறை கூறவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான வெல்லம் […]

Categories
அரசியல்

“ஒருவேளை சீட்டு கிழிந்து விடுமோ”?….. பயத்தில் நம்ம அமைச்சர்…. அப்செட்டில் முதல்வர்….!!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்ட சம்பவத்தால் உணவு துறை அமைச்சரின் பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பரிசு தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் அதிமுக அரசின் மீதும் முதல்வர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசு […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசுத் தொகுப்பு”…. 500 கோடி ரூபாய் ஊழல்…. பரபரப்பு குற்றசாட்டு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் முதல்வர் முக.ஸ்டாலின் முறைகேடு நடந்ததாக கூறப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அது […]

Categories
அரசியல்

“மிளகுக்கு பதில் காய்ந்த பப்பாளி விதை”?…. பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி…. பகீர் தகவல் அம்பலமானது….!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதிலாக பப்பாளி விதை கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவிரி ,டெல்டா, தாளடி, பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியது போல் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என மாவட்டத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தார். தொடர்ந்து நானிலம் பகுதியில் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசு தொகுப்பு…. உடனே இத செய்யுங்க…. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…. கலக்கத்தில் நிறுவனங்கள்….!!!

நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]

Categories
அரசியல்

பொங்கலுக்கு ரொக்கத்தொகை கொடுத்தா…. அது டாஸ்மாக்கிற்கு தா வரும்…. சவுக்கு சங்கர் பேட்டி….!!!

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியது சரி தான், ஆனால் அதனை செயல்படுத்துவதில் திமுக அரசாங்கம் கோட்டை விட்டதாக சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டது. 1297 கோடி ரூபாய் மதிப்பில் 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும், பரிசு தொகுப்பு தாமதமாக வழங்கப்பட்டதாகவும், தரமில்லாமல் இருந்ததாகவும் பல புகார்கள் எழுந்தது. எனவே, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது தொடர்பில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் இனி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசுத் தொகையில் பணம் வழங்காததற்கு இதுதான் காரணமாம்….!! அமைச்சர் கூறிய விளக்கம்…!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. பணம் வழங்காததற்கு காரணம் இவர்கள் தானாம்….!! அமைச்சரின் பரபரப்பான பதில்….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் சுமார் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜன.13ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு எதிர்ப்பு… தீக்குளிக்க முயன்றவர் மரணம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை என்றும், தொகுப்பு பொருளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொங்கல் தொகுப்பு தரமாக உள்ளதா….? ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்றும், முறையாக வழங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் ரூ. 490 மதிப்பில்…. 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்… முதல்வர் அறிவிப்பு..!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி ரேஷன் கடைகளில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு தரப்படும்.. வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படும்.. ஜனவரி 12-இல் இளைஞர் தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரி வரவில்லை.. […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. டோக்கன் கிடைக்காதவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு பொங்கல் பரிசு…. தமிழக அரசை புகழ்ந்து தள்ளிய மத்திய அரசு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத் திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4ம் தேதி முதல்…. அரிசி அட்டைத்தாரர்களுக்கு மட்டும்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பெற வீடு வீடாகச் சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதையடுத்து ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருகின்ற 4ஆம் தேதி முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…. ஆட்சியரின் அறிவிப்பு….!!

வருகின்ற 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…. ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரேஷன் கடைகளில் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ரொக்கப் பணம் குறித்து எந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு….. எந்தெந்த பொருள்கள் எவ்வளவு எடை?…. இதோ முழு விவரம்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போர் என 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் மற்றும் சமையலுக்கு பயன்படும் 20 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒவ்வொரு பொருளும் எவ்வளவு எடையில் வழங்கப்படும் என்பது குறித்த முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  1 கிலோ பச்சரிசி, வெல்லம், கோதுமை மாவு, ரவை, 50 கிராம் முந்திரி, திராட்சை, மிளகு, 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… புதிய பொருள் இணைப்பு… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

பழனி முருகன் கோவிலுக்கு நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆவின் நெய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று பழனி மலை முருகன் கோவிலுக்கு வந்தார்.அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார்.கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் பூஜையில் கலந்து கொண்ட அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்பு அவர் நிருபர்களிடம் பேசியதாவது, தமிழக அரசு வரும் பொங்கலுக்கு வழங்கவிருக்கும் பொங்கல் […]

Categories

Tech |