தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கி கொள்ள முடியுமா என்று எழுந்த கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு 2,500 ரூபாய் பணத்தை தங்களின் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி தமிழகத்திற்குள் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரேஷன் […]
Tag: பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டு தோறும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை மேலும் தித்திக்கும் பொங்கலாக மாற்றும் தன்மை அச்சுவெல்லத்திற்கே உள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சுவெல்லம் செய்வதற்கு கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், உள்ளிக்கடை, கணபதி அக்ரகாரம், பட்டுக்குடி, போன்ற 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]
பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2,500 ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்காக 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, திராட்சை, முந்திரி, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும். ஆனால் […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் வினியோகம் நிறுத்தப்படும். அதன்பிறகு ஜனவரி […]
மதுரையில் பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கு மக்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் டோக்கன் தரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது இலவச வேஷ்டி சேலை யுடன், பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் கூடுதல் பரிசு தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தமிழகத்தில் […]
தமிழகத்தில் கைரேகை இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகையாக இலவச வேஷ்டி சேலை விலை ரூ 2,500 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான தோசன் விநியோகம் இன்று முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் விநியோகம் […]
பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் பணத்துடன் சேர்த்து ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கா விட்டால் பொங்கல் பரிசு வழங்காமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை யுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்க […]
தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இலவச வேஷ்டி சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் தொகையாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதைப் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு […]
தமிழகத்தில் முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகை குறித்த அறிவிப்பில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சனையை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான். இதை முறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அவற்றை செயல்படுத்த அரசு காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் போது வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையன்று இலவச வேஷ்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ரூ.2500 பொங்கல் […]
தமிழகத்தில் ஜனவரி நான்காம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகை 2500 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்பு தான், இன்னும் போகப்போக பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. அதில் தேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “இந்தப் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் 2500 ரூபாய் குடும்பங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் […]
தமிழகத்தில் மொத்தம் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு […]
பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்க அரசாணையை தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் ஆயிரம் பணமும் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படும். வழக்கமாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூபாய் 2500 ஆக பொங்கலுக்கு வழங்க இருப்பதாக கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் இலஞ்சமாக வழங்கப்படும் பணம் என்று விமர்சித்து வந்தனர். […]
தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
தமிழகத்தில் மொத்தம் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,800 ரூபாய் வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது ஒவ்வொரு வருடமும் தமிழர் பண்டிகையான தை பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அரசு வழங்குவது வழக்கம். அதே போன்று இவ்வருடமும் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் இந்த வருடம் பொங்கல் பரிசு 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்பு தான், இன்னும் போகப்போக பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. அதில் தேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “இந்தப் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் 2500 ரூபாய் குடும்பங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் […]
பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியதற்கான காரணத்தை முதல்வர் பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார். ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சியினை சேர்ந்தவர்களும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது பொங்கல் பண்டிகையொட்டி பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அதிரடியாக புதிய ஒரு அறிவிப்பை அறிவித்தார். இது குறித்து […]
பொங்கல் பரிசுத்தொகை வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நாளை கடைசி நாள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும். […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டு மடங்காக அதிகரித்து முதல்வர் வெளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். துண்டுக் கரும்புகளுக்கு பதிலா […]
அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு ஏற்கனவே ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் தை பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2021 ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து ரூ.2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு முழுக் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, […]
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.2000 ரொக்கமாக வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் நீங்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் நோக்கமாக வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு […]
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை […]
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ஆயிரம் ரொக்கம் வழங்கியது.கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். பணம் […]
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கியது. கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். […]
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசு உடன் சேர்த்து நிவாரண நிதியும், கொரோனா நிதியும் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் […]