Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியுடன் மோத ரெடியான தல”…. பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி, மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஷ்வினின் ”என்ன சொல்ல போகிறாய்”….. ரிலீஸ் எப்போ தெரியுமா…..? வெளியான அறிவிப்பு…..!!!

அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் இவர் ”என்ன சொல்ல போகிறாய்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் தேஜஸ்வினி மற்றும் அவந்திகா என்ற இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு நாதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய மற்றொரு திரைப்படம்….. எந்த படம்னு தெரியுமா…..?

‘ஐஸ்வர்யா முருகன்” திரைப்படம் தங்கள் ரிலீசை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த வலிமை படம் பின்வாங்கிய நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிப்போன ”வலிமை” ரிலீஸ்…… பொங்கலை டார்கெட் செய்யும் படங்கள் என்னன்னு தெரியுமா…..?

பொங்கலுக்கு ரிலீசாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர்.   இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த வலிமை படம் பின்வாங்கிய நிலையில், தற்போது […]

Categories
சினிமா

மறுபடியும் முதல்ல இருந்தா…! வலிமை ரிலீஸ் தேதி ஒத்திவைப்பா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கொரோனா பரவல் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் மூடப்படலாம் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன. இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையும் கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நவம்பர் 13ஆம் தேதி படம் […]

Categories
சினிமா

போன வருஷம் மாஸ்டர்…. “அதே வழியில் இந்த வருஷம் நம்ம வலிமையா”….? அப்ப பொங்கல் அடித்தூள்….!!!

வலிமை படம் பொங்கலுக்கு வெளிவரும் என போனி கபூர் உறுதிபட தெரிவித்துள்ளார். அஜித் நடித்து வினோத் இயக்கிய வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. இதனிடையே சில சிக்கல்கள் காரணமாக இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வந்தது. ஏனெனில் தெலுங்கில் ராஜமவுலியால் தயாரிக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது பின்பு அது ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் வலிமை […]

Categories

Tech |