தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி, உரையாற்றினார். மருத்துவக் கல்லூரிகள் திறக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளை […]
Tag: பொங்கல் வாழ்த்து
தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையானது தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. அதாவது வருகிற 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என்றும் தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும், தமிழ்கூறும் […]
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பொங்கலுக்கு ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:-தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை திருநாளில் உழவுத்தொழில் செய்து வாழ்பவரை தாழ்ந்தவர் என்று சொல்லும் நிலை மாறி அவர்களுடைய உயர்வுக்கான வழி பிறக்க வேண்டும். பயிர் செய்து அதனை அறுவடை செய்யும்போது பெரும் விளைச்சல் […]
தமிழகத்தில் நம் தமிழர் திருநாளில் தன்னம்பிக்கை பொங்கட்டும் என கமல் ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். தமிழகம் முழுவதிலும் பொங்கல் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் பொங்கல் என்றாலே ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]
தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடுவோம் என கூறி திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். அனைத்து மக்களும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பாக 2500 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொங்கல் தமிழ் பெருமை காத்திடும் விழா, […]