Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் ஸ்பெஷல்… 6 1/2 கோடி வரவு… மது விற்பனை படுஜோர்..!!!

தூத்துக்குடியில் பொங்கல் விழாவை முன்னிட்டு டாஸ்மாக் அடைக்கப்பட்ட நிலையிலும் ரூபாய் 6 1/2 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது முழுவீச்சில் மது கடைகள் இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்… தாய் வீடு இதுதான்…. காவல்துறையினர் நிகழ்ச்சி….!!

தூத்துக்குடி மில்லர்புரம் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப் படையை சேர்ந்த காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவுக்கு மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் முதன்மை வகித்தனர். தூத்துக்குடி ஆயுதப்படை காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் காவல் சூப்பிரண்டு குத்துவிளக்கேற்றி பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி […]

Categories
தேசிய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு செம மகிழ்ச்சி அறிவிப்பு..!- Wow..!!

இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணத்தை அதிரடியாக குறைந்துள்ளது. இண்டிகோ விமானம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை ரூபாய் ரூ. 877 ரூபாய்க்கு டிக்கெட் சலுகையை கொடுத்துள்ளது. இண்டிகோவின் சமீபத்திய விற்பனை சலுகை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும். இண்டஸ்லேண்ட் வங்கி அட்டையைப் பயன்படுத்தி சலுகைக் காலத்தில் இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இண்டஸ்இண்ட் வங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொங்கலுக்கு புறப்பட்ட மக்கள்…. நிரம்பி வழிந்த சாலை…. போக்குவரத்து நெரிசலை சீரமைத்த காவல்துறை….!!

சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், மன்னார்குடி,போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து போளூர், திருவண்ணாமலை, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உழவுத் தொழில் செய்பவர் தாழ்ந்தவரா….? நாம் உயர்வைக் கொண்டு சேர்ப்போம்…. ஜான்பாண்டியனின் பொங்கல் வாழ்த்து….!!

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பொங்கலுக்கு ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:-தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை திருநாளில் உழவுத்தொழில் செய்து வாழ்பவரை தாழ்ந்தவர் என்று சொல்லும் நிலை மாறி அவர்களுடைய உயர்வுக்கான வழி பிறக்க வேண்டும். பயிர் செய்து அதனை அறுவடை செய்யும்போது பெரும் விளைச்சல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு… “4,84,000 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

சென்னையிலிருந்து 4 லட்சத்து 84 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள். போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (13.01.2021) இரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,050 பேருந்துகளில், 2,058 சிறப்புப் பேருந்துகளும், கடந்த (11.01.2021 முதல் நேற்று 13.01.2021) இரவு 24.00 மணிவரை மொத்தம் 9,868 பேருந்துகளில் 4,84,272 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், இதுவரை 1,22,500 பயணிகள் முன்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

நாளைக்கு பொங்கல்…”இந்த நேரத்துல தான் பொங்கல் வைக்கணும்”… தெரிஞ்சுக்கோங்க..!!

தைத் திருநாளில் நாம் நம் வீட்டில் எந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை முதல் நாள் கொண்டாடப்படும். முதலில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் பொங்கல் விழா நடைபெறும். தைத்திருநாளில் முதலில் நாம் சூரியனைப் பார்த்து பொங்கலை வைத்து உற்சாகமாக கொண்டாடும். இந்த நாளில் புது பானையில் அரிசி, வெல்லம் இட்டு […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு… பொங்கல் பதக்கம் அறிவிப்பு..!!

பொங்கல் திருநாளை ஒட்டி 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை மற்றும் சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்று தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவல் துறையில் ஆண் பெண் காவல் நிலைய தலைமைக் காவலர் என 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் […]

Categories
Uncategorized பல்சுவை

தாய்க்கு நிகர் இல்லை…. ஆனால் கோமாதா உண்டு…. நன்றி கூறி பூஜை செய்வோம்…!!

பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை கனு. இதில் பொங்கலில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழம் ஆகியவற்றால் காகங்களுக்கு படையல் வைத்து, தன் சகோதரர்களின் வாழ்வு மேன்மை பெற வேண்டும் என்று பெண்கள் பிராதிப்பர். அதன்பிறகு ஸ்நானம் செய்துவிட்டு சூரியனுக்கு மீண்டும் பொங்கல் சமைத்து நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகு அனுஷ்டிக்கும் முறை கோ பூஜை எனும் மாட்டுப்பொங்கல். தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் இருந்து தோன்றியவர் தான் காமதேனு. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாளைக்கு பொங்கல்…. களைகட்டிய சந்தை…. குவிந்த மக்கள் கூட்டம்…!!

பொங்கல் பொருட்கள் வாங்க உடன்குடி சந்தையில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் திருநாளுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் நேற்று பொங்கல் சந்தை நடைபெற்றது. தெரு வீதிகளில் அதிகாலை முதல் மஞ்சள் குலை , கரும்பு, பனங்கிழங்கு போன்றவை குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதை போலவே குத்துவிளக்கு, பொங்கல் பானை உள்ளிட்ட பொங்கல் பாத்திர பொருட்களும் ஏராளமாக விற்பனைக்கு இருந்தது. உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பொங்கல் பொருட்களை வாங்க போட்டி போட்டுக்கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் வந்தாச்சு…. சாலையோரம் நிக்கும் பூக்கள்…. ஆர்வமுடன் பறித்து செல்லும் மக்கள்…!!

சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் பொங்கல் பூவை பொதுமக்கள் பலர் எடுத்துச்சென்று மகிழ்கின்றனர். பொங்கல் திருநாள் ஒரு மங்கலமான நாள் ஆகும். பொங்கல் பண்டிகைக்காக வீட்டில் கோலமிட்டு சூரிய பகவானுக்கு வாழைப்பழம், கரும்பு, இலை, மஞ்சள் குலை, வெற்றிலை-பாக்கு புதுப்பானையில் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு, பல வகையான காய்கறிகள், வாசனைப் பூக்கள் என இப்படி ஏராளமான மங்கலமான பொருட்கள் வைத்து பொங்கலின் போது வணங்குவார்கள். இதில் பொங்கல் பூவும் மிக முக்கியமானது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை மறுநாள் பொங்கல்…. தயாராகும் பானைகள்…. தொழிலாளியின் வேதனை…!!

பொங்கல் திருநாளிற்காக பழனி ஆயக்குடி பகுதியில் மண் பானை தயாரிக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலிட தேவையான பொருட்களை தயாரிப்பதில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு கொண்டாடினாலும் கிராமப்புறங்களில் இன்றும் மண் பானைகளில் பொங்கல் இடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் பொங்கல் திருநாளுக்கு தங்களது மகள் வீட்டிற்கு சீர்வரிசையாக மண்பானையை வழங்குகின்றனர். இதனால் பொங்கல் […]

Categories
பல்சுவை

வந்தாச்சு பொங்கல்…. எதுக்கு கொண்டாடுறோம்…. வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!

தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஜாதி மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கலை தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைவர் உடல் நலம் முக்கியம்…! பொங்கலிட்டு வழிபாடு…. ரஜினிக்காக குவிந்த மக்கள் …!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினியின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் தன் உடல் நலம் சீராக இல்லாத காரணத்தால் அரசியலுக்கு நான் வரவில்லை என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோவிலில் ரஜினி ரசிகர்களும், நரிக்குறவர் சமுதாய மக்களும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கலோ பொங்கல்… தூத்துக்குடியில் தயாராகும் பனை ஓலைகள்…!!

பொங்கல் திருநாளிற்காக தூத்துக்குடி பகுதிகளில் பனை ஓலைகளை விவசாயிகள் காய வைத்து தயார் செய்கின்றனர். பொங்கல் திருநாளின் போது பொதுமக்கள் வீடுகளின் முன் பொங்கல் பானைகளை வைத்து பொங்கலிட்டு கொண்டாடுவது வழக்கம். பொங்கல் இடுவதற்காக பனை ஓலைகளையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். தற்போது இதனால் பனை ஓலைகள் விற்பனைக்கு தயாராகின்றன. தூத்துக்குடி காளாங்கரை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பொங்களுக்கு தேவையான பனை ஓலைகளை வெட்டி அவைகளை காய வைக்கின்றனர். பொங்களுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையன்று…. பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்…!!

பொங்கல் பண்டிகையன்று காலை பொங்கல் வைக்க உகந்த நேரம் என்னவென்று பார்க்கலாம். வருடம் தோறும் தை மாதம் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று நாளும் கொண்டாடுவது வழக்கம். இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக முதல்நாள் சூரியனுக்கு பொங்கல் பானை வைத்து பொங்கல் கொண்டாடப்படுகிறது. புது பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து நன்றி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழக அரசின் திடீர் உத்தரவு…! வெளியாகுமா மாஸ்டர் ? பரபரப்பு தகவல் …!!

திரையரங்கில் 100% இருக்கை உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50% இருக்கையுடன் திரையரங்கு செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும் கூட தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது. இந்த திரைப்படங்களுக்கான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா மாநில செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே..! புலம்பவிட்ட அரசு… ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்யின் படம் வெளியீடு என்றாலே திரையரங்கம் திருவிழா போல இருக்கும். அந்த வகையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடும் வகையில் 100% இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு 100% இருக்கை அனுமதியை 50 சதவீத அனுமதியுடன் படத்தையும் திரையிட உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு, மருத்துவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேர்தல் பிரச்சாரம்…” லோகேஷ் கனகராஜ்க்கு வந்த புதிய சிக்கல்”… அடுத்த பிளான் என்ன..?

லோகேஷ் கனகராஜ் பொங்கலுக்குப் பிறகு கமல் ஹாசனை வைத்து படம் தயாரிக்க இருந்த நிலையில் பிரச்சாரம் காரணமாக கமல்ஹாசன் படப்பிடிப்பை தள்ளி போட்டுள்ளார். இதனால் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சற்று முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் முடிந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு டோக்கன்கள்… திமுக குற்றச்சாட்டு..!!

பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 பணம் கொடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் ஜனவரி 4 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு காண டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஜனவரி 13இல் மாஸ்டர்….! கொண்டாடப்போகும் ரசிகர்கள்…. வேற லெவல் எதிர்பார்ப்பு …!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் திரைத்துறை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், ஓ.டி.டி. மூலம் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகுமா? என கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்தன. இதனிடையே, ஜனவரி மாதம் 13-ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் திரு. சக்தி […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு… தமிழக அரசின் திட்டம்..!!

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஆக மாற்றிக்கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து தமிழக அரசு இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவினியோக திட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெரும் அட்டைகளாக உள்ளன. அவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

அதற்குள் 70% முடிந்து விட்டதா…? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு… கவலையில் மக்கள்..!!

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் 70 சதவீதம் ரயில் டிக்கெட்டுகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை பொங்கலுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி சிறப்பு ரயில்கள் விடப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 12 13ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

பயன் இல்லா பணி மக்கள் பணம் வீண் சிறப்பு நிதி ஸ்வாஹா….!!!

ராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெறும் தரமற்ற ஒப்பந்த பணியால் மக்களின் பணம் வீண்போவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொங்கல் பானையில் போலி பணத்தை வைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் சுற்றுலா தலமாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு நிதி என பல கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகின்றது. ஆனால் அந்த நிதியைகளை  வைத்து நகராட்சி நிர்வாக முறையான பணிகள் எதுவும் செய்யாமல் தரமற்ற பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலமாக செய்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிடும் டிரை ப்ரூட்ஸ் பொங்கல்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.. டிரை ப்ரூட்ஸ் பொங்கல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரவுன் ரைஸ்                  – 1 கப் தண்ணீர்                             – 4 கப் முந்திரி                  […]

Categories

Tech |