ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்ற காரணத்தினால் ஏற்றுமதி வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன. இந்நிலையில் இந்திய […]
Tag: பொட்டாஷ்
பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 1700க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல […]
பொட்டாசியம் உரம் விலை உயர்ந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கு முன் 94,650 மெ. டன் யூரியா, 24,100 மெ. டன் டிஏபி , 9,500 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 73,050 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதியன்று தேசிய அளவிலான காணொளி கருத்தரங்கில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணாபட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களில் இருந்து […]
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 1700க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் பொட்டாஸ் உரம் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளனர். இந்தநிலையில், தூத்துக்குடி துறைமுகம் […]