Categories
உலக செய்திகள்

“3000 ஓவியங்களுடன் மிக பிரம்மாண்ட டிஜிட்டல் கலை மையம்!”.. துபாயில் திறக்கப்பட்டுள்ளது..!!

துபாயில் டிஜிட்டல் கலை மையத்தில் அசையக் கூடிய ஓவியங்கள் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில் நாளை மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. துபாய் கலாச்சாரம் மற்றும் கழகத்தின் சார்பாக ஓவியங்கள் திரையில் நான்கு திசையும் அசையும் வகையில் ஒளிர்ந்து பிரம்மாண்டமாக இருக்கும்படியாக டிஜிட்டல் கலை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. 2700 சதுர மீட்டர் பரப்பளவுடன், பல வடிவங்களில் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே அறையின் சுவர்களும், திரைத்தளங்களும் திரையாக உபயோகப்படுத்தப்படுகிறது. அழகான உருவங்களை திரையில் காட்ட, கலை மையத்திற்குள் 130 புரஜெக்டர்களும், […]

Categories

Tech |