Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை…. OPS அதிரடி…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்க அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவால் என்னை நீக்க முடியாது. அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக இபிஎஸ் செயல்படுகிறார். அதிமுகவின் பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக இபிஎஸ் அளித்த நோட்டீஸ்க்கு ஓபிஎஸ் இப்படி பதில் அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

திடீரென சட்டையில் கை வைத்த துறைமுருகன்….. நெகிழ்ந்து நின்ற முதல்வர் ஸ்டாலின்….!!!!

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்வான நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். அதன்படி திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

என் இரவுகள் தூக்கமற்றவை….. முதல்வர் ஸ்டாலின் பேச்சால் கலங்கிய அமைச்சர்கள்…!!!

திமுக உட்கட்சி தேர்தலில் இறுதி கட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டி என்று தேர்வின்றி வெற்றி பெற்றார். அதன் பிறகு பேசிய அவர், த பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால் நான் அண்ணாவும் கலைஞரோ அல்ல […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு…. இன்று தீர்ப்பு….. பலத்த போலீஸ் பாதுகாப்பு….. வெளியான தகவல்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை  11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு […]

Categories
அரசியல்

மீண்டும் பொதுக்குழு கூட்டம்… யாருக்கு சாதகம்….? பதில் அளித்த அதிமுகவின் ர.ர.,க்கள்….!!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்ற நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லாது எனவும்  ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையை நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் தீர்ப்பின் முழு விவரத்தை சுட்டிக்காட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு…. ஆகஸ்ட் 4 ல் விசாரணை….!!!!!!!

அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு….!!!!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொது குழு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது . அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?….. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்….!!!!

அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன் பக்க கதவு, முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பண அதிகாரம் வைத்து அடைந்த…. எந்த பதவியும் நிலைக்காது…. சசிகலா பேட்டி….!!!!!

சசிகலா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்தப் பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம். ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி…… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

பெரும் பரபரப்புக்கு மத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு புறப்பட்டு சென்றார். தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு இபிஎஸ் புறப்பட்டு செல்கிறார். அதே சமயம் ஓபிஎஸ் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனிடையே அதிமுக பொது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டம் ஆரம்பம்…! திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ் மகன்….. திடீர் திருப்பம்….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் க்கு இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. நாள்தோறும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக திமுகவில் இணைய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ப தினோராம் தேதி நடக்கும் உள்ள பொதுக்குழுவில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக மகுடம் சூடப் போவது உறுதியாகிவிட்டதால் முடிந்த வரை அவருக்கு குடைச்சல் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. ஆர்எப்ஐடி மூலம் வருகை பதிவு…. எடப்பாடியின் மாஸ் திட்டம்….!!!!

ஆர் எப் ஐ டி எனப்படும் அடையாள அட்டையின் மூலமாக அதிமுக பொது குழுவில் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மிக தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் QR SCAN குறியீடு…. தலைமை பலே திட்டம்….!!!!

ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த நிலையில் பொதுக்குழுவில் […]

Categories
மாநில செய்திகள்

பொதுக்குழு கூட்டத்தில் கலவரம் நடத்த திட்டம்?…. EPS திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போராடி வருகின்றனர். இபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை தலைமையை போதுமானது எனவும் கருத்து போர் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு, மனு என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்”….. ஜெயக்குமார் மனு….!!!!

அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கு பாதுகாப்பு கேட்டு இன்று டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ,பெஞ்சமின் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக அளித்த பேட்டியில் “வருகிற 11-ம் தேதி நடைபெற பொதுக்குழு சட்டரீதியாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். பொதுக்குழு தேவையில்லாத வகையில் மூணாவது நபர் மற்றும் சமுகவிரோதிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ALERT: அதிமுக பொதுக்குழுவில்…. கொரோனா விதிகளை மீறினால் வழக்குபதிவு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதனிடையே தமிழகத்தில் மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழு: சமூக விரோதிகள் சதி செய்ய திட்டம்…. ஜெயக்குமார் பரபரப்பு தகவல்….!!!!

ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், இந்த அதிமுக பொதுக்குழுவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு அனுமதி வேண்டாம் …! இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம்… அதிமுகவுக்கு புது சிக்கல் …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, அதிமுக பொதுக்குழுவால் கூட்டம் அதிகமாக சேர்ந்து, கொரோனா அதிகமாக, வேகமாக பரவி, இந்த தலைவலி வரும்னு சொல்லி தான்… அதிக கூட்டம் இருக்க கூடாதுன்னு சொல்லி தான் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும்,  வேலூர் மாவட்ட காலெக்டரும், கோயம்புத்தூர் கலெக்டரும் தற்போது கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துறாங்க. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பண்ணல. அதைத்தான் நான் சொன்னேன். திருப்பி நேற்றே நான் லெட்டர் எழுதிட்டேன்.நான் மறுபடியும் சொல்றேன் இந்த கூட்டத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு புது சிக்கல்…. ரூட் போட்டு கொடுத்த ஓபிஎஸ் அணி… செம கடுப்பில் எடப்பாடி தரப்பு…!!

பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று அதிமுகவின் முன்னாள் நிர்வாகி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி புதிய யோசனையை கூறியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, கொரோனா வேகமாக பரவுது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என நான் எல்லாருக்கும் மனு அனுப்பிட்டேன். உள்துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன்,  சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன்,  முதலமைச்சருக்கு அனுப்பிட்டேன்,  எல்லாத்துக்கும் அனுப்பிச்சாச்சு. ரெண்டு தடவ அனுப்பிச்சி இருக்கேன்.  நேற்று ( 28ஆம் தேதி, 22ஆம் […]

Categories
மாநில செய்திகள்

உயரும் தொற்று பாதிப்பு….. அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு தடையா?….. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு….. “இதற்கு இங்க அனுமதி கிடையாது”…. இபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றனர். அப்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமைக் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் மர்ம நபர்கள்….. வெடிக்கபோகும் கலவரம்….. பெரும் பரபரப்பு….!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பலர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளன. பொதுக்குழு நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொது குழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வாதாடினார். ஆனால் நாளை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலைக்குள்…… சற்றுமுன் ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ்…… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியான நிலையில் பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நாளை கட்டாயம் நடைபெறும் என்று எடப்பாடிபழனிசாமி தரப்பினர் உறுதியாக தெரிவித்து இருந்தனர். மேலும் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கையை ஓங்கி உள்ளது. இதனால் பொதுக்குழுவை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு செய்திருந்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்….. வெளியான அறிவிப்பு….!!!!

பொதுக் குழுவிற்கு வாருங்கள் என்று ஓ. பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளா.ர் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் வாருங்கள் என்று எடப்பாடிபழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பொது கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்த நிலையில் இந்த அழைப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு…. “அடையாள அட்டை” வழங்க முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்க அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Categories
அரசியல்

“திமுகவின் இமேஜை கெடுத்து விடாதீர்கள்…!!” அட்வைஸ் செய்த அமைச்சர்….!!

கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “கட்சி நிர்வாகிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும். பாடுபட்டு உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு. வெற்றி பெற்றவர்கள் பதவி கிடைத்து விட்டது என்று திமிரு காட்டக்கூடாது. திமுகவின் இமேஜை கெடுத்து விடும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதனை அனுமதிக்க கூடாது…. வியாபாரிகள் சங்கத்தினரின் மனு…. ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை….!!

பொதுக்குழு கூட்டத்தை தடுக்கக்கோரி நேதாஜி மார்க்கெட்டின் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நேதாஜி தினசரி மார்க்கெட்டின் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார் மனு ஒன்றைக் அளித்துள்ளனர். அந்த மனுவில் இருப்பதாவது, எங்கள் சங்கத்தில் 807 நபர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்போது பொறுப்பாளராக இருக்கின்றனர். இவர்கள் வீடு கட்ட மனை கொடுக்கும்  திட்டத்தை […]

Categories
அரசியல்

பொதுக்குழு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் காணொலியில் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் […]

Categories

Tech |