Categories
மாநில செய்திகள்

2,500 க்கும் மேற்பட்ட….. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு…. தேர்தல் ஆணையத்திடம் கடிதங்களை வழங்கிய ஈபிஎஸ் தரப்பு..!!

 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஈபிஎஸ் தரப்பு வழங்கியது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பொதுக் குழுவில் உள்ள 2,600 உறுப்பினர்களில் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து, ஏற்கனவே பெறப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் […]

Categories
அரசியல்

“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்”… இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!

ஜூலை 11ஆம் தேதி கூட்டிய  பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதியின் உத்தரவு ரத்து எனவும் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த சூழலில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டவிதிகளின்படி 11/7/2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்டின் […]

Categories

Tech |