அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு தலைமையை கைப்பற்றுவதற்காக கடுமையாக மோதி கொள்கிறார்கள். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவுகளிலிருந்தும் நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் […]
Tag: பொதுக்குழு கூட்டம்
திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி ஆர் பாலு, போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறவியக்கமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பிற்கு இரண்டாவது முறையாக […]
திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அமைந்த கரையில் உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் பொது குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் […]
வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி கன்வென்ஷனில் திமுக பொதுக்குழு கூட்டம் 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டிருக்கின்றார். புதிய திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தற்வதற்கான பொதுக்குழு கூடுகின்றது. அதோடு தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்ற […]
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு […]
சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் என்ற தலைப்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். அவர் மத்திய அரசால் தினந்தோறும் நாம் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜக அரசு தற்போது இருக்கும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதில் தான் கவனம் […]
அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இதனால் அ.தி.மு.க வரவுசெலவு கணக்கை முன்னாள் அமைச்சரான சி.விஜய பாஸ்கர் வாசித்தார். அதன்படி அ.தி.மு.க.வின் பெயரில் வங்கிகளில் நிலை வைப்புத்தொகையாக ரூபாய் 244 கோடி இருக்கிறது. 09/01/2021 முதல் 22/06/2022 வரை அ.தி.மு.க.விற்கு ரூபாய் 53 கோடி வரவாக வந்துள்ளது. இக்காலத்தில் ரூபாய் 62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்பாக இன்று காலையில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடையில்லை […]
அ.தி.மு.க கட்சியின் புதிய பொருளாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க கட்சியின் பொதுகுழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அ.தி.மு.கவில் இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு பன்னீர்செல்வம் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அவரை கட்சியின் அனைத்து […]
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது இ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றத்திற்கு தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்றும், பொதுக்குழுவிற்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்றும் கூறினார். அதன் பிறகு அ.தி.மு.க […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகாரம் தலை தூக்கி கட்சியை இரண்டாக நிற்கிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாகவும், வருகின்ற 11ஆம் தேதி மீண்டும் பொது குழு நடைபெறும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி வானகரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை திருமண மண்டபத்தில் உள்ளே நடைபெறாமல் மண்டப வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான […]
ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொது குழு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த போது 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்களை இயற்றக்கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட […]
ஆர் எப் ஐ டி எனப்படும் அடையாள அட்டையின் மூலமாக அதிமுக பொது குழுவில் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மிக தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த […]
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வித்திற்கும் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில் தற்போது எடுக்கப்படும் முக்கிய 16 முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி […]
சென்னையில் கடந்த 23-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 23-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை நிறைவேற்றாமல் கட்சியின் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் […]
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக நிரந்தர பொது செயலாளருமான ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின் அக்கட்சியில் இரட்டை தலைமை உருவானது. ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இணைய ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி போன்றோர் பொறுப்பேற்றுள்ளனர். நான்கு வருடங்கள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை […]
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அது கலவரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைத்தியலிங்கம், நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செல்வாக்கு தமிழகம் முழுவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத 600 பேரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து […]
இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை […]
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதலாக 4 பிஎஸ்ஓ-க்களை நியமித்துள்ளது அவரது தரப்பு. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு சஃபாரி அணிந்தவாறு ஒரு பெர்சனல் செக்யூரிட்டி ஆபிஸர் மட்டுமே இதுவரை உடன் பயணித்த நிலையில் இப்போது 4 பி.எஸ்.ஓ.க்களை பாதுகாப்பு இறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. […]
வரும் ஜூன் 23ம் தேதி அன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வரும் 14ம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை மறுநாள் […]
ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் […]
சிவகங்கை காரைக்குடியில் ஓய்வூதியர்களுக்கான பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தாலுகாவில் காரைக்குடி வட்ட ஓய்வூதியர்களுக்கான பொதுக்குழுக்கூட்டம் மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் முத்து தலைமை தாங்கியுள்ளார். ஆண்டறிக்கையை செயலாளர் மோகன்தாஸ் வாசித்தார். அதன்பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 21 மாதங்களுக்கான நிலுவை தொகையை ஊதிய குழுவில் வழங்க வேண்டும். குடும்ப நல உதவி ரூ.50 ஆயிரத்தை ஓய்வூதியர் குடும்பங்களுக்கு கால தாமதம் […]
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா விவகாரம், முதலமைச்சருக்கு பாராட்டு, பாஜக கூட்டணி என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது. வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், கூட்டணி குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் […]
சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி காலை […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டுவது என முதல்வர் துணை முதல்வர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியில் இருந்து நேற்று பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. மேலும் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி […]