Categories
தேசிய செய்திகள்

பொதுக்கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாப பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி…..!!!!!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 5 பேர் காயம் அடைந்தனர். ஆந்திரா கந்துகுருவில் இந்நிகழ்ச்சியானது நடந்தது. இதற்கிடையில் காயமடைந்த கட்சித்தொண்டர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய். 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு…. 7 பேர் உயிரிழப்பு….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா… தி.மு.க சார்பில் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள்…!!!!!

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரண்டு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி காலங்களில் மக்கள் நல வாழ்வு துறை, கல்வித்துறை, நிதித்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளுக்கும் அமைச்சராக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மகுட்டைமேடு மற்றும் ராசிபுரம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணையினரின் கட்சியின் 51-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள், பொதுமக்கள் என பல பேர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடியை தொண்டர்கள் அழைத்து வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்து பரிசு, ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதேபோன்று பல பேரின் பணமும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு எடப்பாடி […]

Categories
அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன் பதவியில் நீட்டிக்க மாட்டார்கள்… அதிமுக முன்னாள் அமைச்சர் திட்டவட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டம் அதிமுக சார்பில் சிவகங்கை நகர் அரண்மனை வாயில் முன்பாக அதிமுகவின் 51 ஆம் வருட துவக்க பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். அப்போது அதிமுகவில் இருந்து சென்ற ராஜகண்ணப்பன் தொடர்ந்து கப்பம் கட்டி வருவதனால் பதவியில் நீடித்து வருகிறார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற வழக்கு நீடித்து வருவதனால் அவர் […]

Categories
உலகசெய்திகள்

“சர்வாதிகாரத்தை நிராகரி”… சீனாவில் ஜின் பிங்க்கு எதிராக வலுக்கும் போராட்டம்…!!!!!

சீனாவில் தற்போது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் அங்கு போராட்டம் என்பதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் தற்போது சீன மக்கள் எப்போதும் இல்லாத விதமாக வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்த நாட்டின் தலைநகர் பீஜிங்கில் தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கடைப்பிடித்து வரும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கோவில் மற்றும் சர்வாதிகார […]

Categories
உலக செய்திகள்

“குழப்பத்திலிருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றம்”… தைவான் விவகாரத்தில் உறுதி… சீன அதிபர் பேச்சு…!!!!!

சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற கூட்டத்திலும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் தீவிரம் எடுக்கும் கொரோனா தொற்று… பிரபல நாட்டில் ஊரடங்கு அமல்…!!!!!

சீனாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை ஒரு வார காலம் நீடித்து இருக்கிறது. அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இந்த சூழலில் சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார கால […]

Categories
உலக செய்திகள்

பொதுக்கூட்டத்தில் ஒழுங்கற்ற செயல்பாடு… பதவி நீக்கம் செய்யப்பட்ட வர்த்தக அமைச்சர்…!!!

பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவின் இந்த வருடத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்ட காரணத்தால் வர்த்தக அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய பொதுக்கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் பிரதமர் லிஸ் ட்ரஸின் தலைமையில் இயங்கும் நிர்வாகத்தின் வர்த்தக அமைச்சராக இருந்த கானா் பா்னஸ் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து தற்காலிகமாக அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், சுயேச்சை எம்.பியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கட்டுமான தொழிலாளர் சங்க பொதுக்கூட்டம்”… கோரிக்கைகள் பல தீர்மானங்களாக நிறைவேற்றம்….!!!!

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பல கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சத்திரம் வீதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று பாரதிய மஸ்தூர் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்  நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு சங்க தலைவர் எம்.கே.முருகானந்தம் தலைமை தாங்க துணைத்தலைவர் டிபி ஹரிஹரன், கட்டுமான பேரவை மாநில பொறுப்பாளர் எம்.சௌந்திரராஜன், மாவட்ட தலைவர் எம்.பிரபு, செயலாளர் எஸ் மாதவன், செயல் தலைவர் செந்தில், துணைத் தலைவர் எம்.சின்னதுரை உள்ளிட்ட பலர் முன்னிலை […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்கள் அனைவரும் இணைத்து போராட்டம் நடத்துங்கள்…. இம்ரான்கான் பகிரங்க பேச்சு….!!!

இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்புக்கு முன்னதாக பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்து வருகின்றனர். இந்த தீர்மானத்துக்கு இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர்களே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்  எதிராக வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் இம்ரான் “கான் என்ன நடந்தாலும் சரி. நான் பதவியை விட்டு விலக மாட்டேன். நான் சண்டை இன்றி சரணடைய மாட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி”…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது…..!!!

கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அணியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பலரும் பெரிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரசாரத்தில் மதுபானம் வினியோகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

வட மாநிலத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் மதுபானம் வினியோகிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்களுக்கு மதுபான விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ், அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் வாக்கியத்தை அதில் குறிப்பிட்டு மதுபானத்துடன் அனைவருக்குமான வளர்ச்சி என்று விமர்சனம் செய்து வருகின்றார்.

Categories
மாநில செய்திகள்

+2 தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில்…. இன்று மாலை ஆலோசனை..!!

பிளஸ் டூ தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜன் தலைமையிலான கூட்டம் இன்று மாலை ஆலோசனை செய்கின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்றது.  இதன் காரணமாக நேற்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 1 முதல் அனுமதி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் உள்அரங்குகளில் கூட்டங்கள் நடத்துவதற்கு முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 1 முதல் உள் அரங்குகளில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 200 […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை: உத்தரபிரதேச அரசு உத்தரவு..!

ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையைப் பொறுத்து மேலும் சில முடிவு எடுக்கப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 32வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், […]

Categories

Tech |