Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயற்சி… போலீஸ் நடவடிக்கை… 20 பேர் கைது…!!

தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழர் தாயக நாள் விழா பொதுக்கூட்டம் நடத்த கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும்  தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுக் கூட்ட ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கூட்டத்தை நடத்த முயன்ற பச்சைத் தமிழகம் உதயகுமார், […]

Categories

Tech |