சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவைத் தலைவர் யார் என்பது இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு பொதுக் […]
Tag: பொதுச் செயலாளர்
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்ய இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் ஒன்பதாவது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். வருகின்ற டிசம்பர் மாதம் இறுதியில் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் பொதுச்செயலாளராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீடிக்க அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்வதற்கு இந்தியா தனது ஆதரவினை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் […]
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் பென்ஷன் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச பென்ஷன் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விருப்ப மாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு முறையில் […]
டிஆர் பாலுவும் துறை ராஜனும் நேரடியாக பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் போட்டியில்லாமல் பதவி ஏற்கிறார்கள். திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் டிஆர் பாலுவும், துறை ராஜனும் தேர்வாகியுள்ளனர். அதாவது டிஆர் பாலுவை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதேபோல் துரைராஜனை எதிர்த்தும் வேறு யாரும் அவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவரும் நேரடியாக பொருளாளராகவும், […]