Categories
தேசிய செய்திகள்

“கொரோனா குறைஞ்சிருச்சி” கட்டுப்பாடுகள் தளர்வு…. சிக்கிம் அரசு குட் நியூஸ்…!!!!

சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பல மாநில அரசுகளும்  கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்தவகையில் சிக்கிம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளது.அதன்படி, *அனைத்து கல்வி நிறுவனங்களும் வழிகாட்டு விதிமுறைகளுடன் செயல்பட வேண்டும். *சமூக, அரசியல், மத மற்றும் விளையாட்டு தொடர்பான கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. *கடைகள் மற்றும் வணிக […]

Categories
மாநில செய்திகள்

இனி இதற்கும் TNPSC தேர்வு தான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், சட்டபூர்வமான வாரியங்கள் போன்றவற்றிற்கு அந்தந்த துறையின் மூலமாகவே இதுவரை நேரடியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் கழகங்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி தான் பணி நியமனம் செய்யும்….!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…..!!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், அரசுக் கழகங்களின் ஊழியர் சேர்க்கை தொடர்பான பணிகள் TNPSC தேர்வு வாரியத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், குடிசை மாற்று வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், என அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கழகங்களுக்கு TNPSC தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 24 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்தது. அப்போது நிர்மலா சீதாராமன் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 300-ல் இருந்து 24 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதி அயோக் அமைப்பு, அரசு அதன் கீழ் […]

Categories
சற்றுமுன்

அனைத்து தொழில்துறைகளிலும் தனியாருக்கு அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களும் விற்கப்படும் – நிதியமைச்சர்!

அனைத்து தொழில்துறைகளிலும் தனியாருக்கு அனுமதி, பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான தொழில்துறைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்த அவர், தொழில் செய்வதை எளிமையாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டமாக அமலுக்கு வரும் என கூறியுள்ளார். அதன்படி , கொரோனா வைரஸ் காரணமாக திருப்பி செலுத்தப்படாத சிறுகுறு நிறுவனங்களின் கடன் வாராக் கடனாக எடுத்துக் கொள்ளப்படாது. கொரோனா காரணமாக […]

Categories

Tech |