வங்கியில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் ௪ தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்தும், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் லாக்கரின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த 30கோடி […]
Tag: பொதுத்துறை வங்கி
அரசு பொதுத்துறை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை மற்றும் பணத்தை திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டியே இருந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று திங்கள்கிழமை என்பதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல […]
இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. […]