நம் நாட்டில் செயல்பட்டு வரக்கூடிய பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவைத்தொகையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்து இருப்பதாக பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் வாயிலாக பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும் மற்றும் புது வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் முதற்கட்டமாக 4 பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வங்கிகளினுடைய பங்கு விலக்கல் […]
Tag: பொதுத்துறை வங்கிகள்
அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக அமிர்த மகார்த்சேவம் என்ற பெயரில் பல்வேறு விதமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் பொதுத்துறை வங்கிகளின் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பொது மக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்பட்டது. […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. […]
பொதுத்துறையில் உள்ள 13 வங்கிகளை 5 வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக 4 […]
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 20,000 கோடி மதிப்புள்ள நிதி வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. பதில் 2020-2021 க்கான மாநிலங்களுக்கான முதல் கோரிக்கையின் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தேவையான ஒழுங்குமுறை மூலதனத்தை பூர்த்தி செய்வதற்கு வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்க இயலும். அடுத்ததாக வரும் வங்கிகளின் […]