கென்யா நாட்டில் வரும் 9-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் மூன்று தேர்தல்கள் நடக்க இருப்பதால் வேட்பாளர்கள் பொதுத் கழிவறைகளை சுத்தம் செய்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். கென்யா நாட்டில் வரும் ஒன்பதாம் தேதி அன்று ஆளுநர் தேர்தல், நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் களமிறங்கியிருக்கும் அரசியல்வாதிகள் பிரச்சாரத்தில் மக்களை கவர்வதற்காக பல பணிகளை செய்து வருகிறார்கள். டீக்கடையில் நின்று டீ போடுவது, பரோட்டா கடையில் பரோட்டா […]
Tag: பொதுத்தேர்தல்
பாகிஸ்தான் நாட்டில் இன்னும் 6 தினங்களுக்குள் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். எனவே, அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷபாஸ் செரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால், இம்ரான்கான் வெளிநாட்டு சதியால் தான் தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டி வருகிறார். இந்நிலையில், இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு, தன் […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னதாகவே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று ராணுவ மந்திரி மறைமுகமாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனையடுத்து முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்ததாவது, புதிதாக இராணுவ தளபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பொதுத் தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது. நவம்பர் மாதத்திற்கு முன் காபந்து அரசாங்கத்திற்கு பதில், புதிய […]
ஆஸ்திரேலிய நாட்டில் பொதுத்தேர்தல் அடுத்த மாதத்தில் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 21-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் கூட்டணி கட்சி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது அந்தோணி அல்பானீஸ் தலைமையில் புதிய ஆட்சியைப் பிடிக்குமா என்பதை தீர்மானிக்க அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஸ்காட் மோரிசன் பிரதமராக இருக்கிறார். […]
இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு உறவு தொடரும் என ஜெர்மனியின் SPD காட்சியைச் சேர்ந்த Olaf Scholz தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.1% வாக்குகளும் Olaf Scholzஸின் தலைமையிலான SPD கட்சி 25.7% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக Olaf Scholz மெர்க்கலின் அரசியல் வாரிசு என்று கூறப்படுகிறார். இந்த நிலையில் உறுதியான ஐரோப்பியா […]
கனடாவின் பொதுத் தேர்தல் வரும் 20-ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே மக்கள் வாக்களித்து வருகிறார்கள். கனடா நாட்டின் பொதுத்தேர்தலில், மக்களின் வசதிக்காக முன்பாகவே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பானது, வெள்ளிக் கிழமையிலிருந்து வழங்கப்பட்டது. அன்று ஒரே நாளில் மொத்தமாக 1.3 மில்லியன் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாய்ப்பினை இன்று இரவு 9 மணி வரை மக்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் நடந்த பொதுத்தேர்தலில், பதிவான […]
எத்தியோப்பியாவில் நடந்த பொதுத்தேர்தலில் அபி அகமது அவர்கள் மீண்டும் வெற்றிப்பெற்று பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். எத்தியோப்பியா நாட்டில் உள்ள டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டுப் போர் கடந்த மாதம் தீவிரமடைந்தது. இதில் டிக்ரே மாகாணத்தின் மிகேலி நகரை கிளர்ச்சியாளர்கள் கைவசப்படுத்தியதில் இருதரப்புக்கும் மோதல் வலுப்பெற்றது. இதனால் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த மாகாணத்தில் பஞ்சத்தில் தவிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எத்தியோப்பியா நாட்டில் கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட […]
பொருளாதார சீர்கேடு பெஞ்சமின் மீதான முறைகேடு குறித்து மீண்டும் மீண்டும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டே வரும் நிலையில் இஸ்ரேல் மக்கள் தலைவரை முடிவு செய்யவில்லை. இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக தேர்தல் நடைபெற்றுள்ளது. பொருளாதார சீர்கேடு கொரோனா பரவுதலை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் நடை பெற்றுள்ளது . முதலில் நடைபெற்ற மூன்று முறையும் யாருக்கும் பெரும்பான்மையான வாக்கு கிடைக்காததால் நேற்று 4-வது […]