தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Tag: பொதுத்தேர்வு
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் […]
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில்பொது தேர்வு எழுத உள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தத்திற்கான அவகாசத்தை அரசு தேர்வு துறை தற்போது நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவ மாணவிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் […]
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பெயர் பட்டியலை […]
கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 9ம் தேதி துவங்கி, மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியிடப்படுகிறது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 10ஆம் தேதி […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடைபெற்றது. மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்கு தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கொள்குறி வகையில் 50 சதவீதம் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் வழக்கம்போல தேர்வுகள் நடைபெற்ற வருவதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு நேரடி முறையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 15 ஆம் […]
2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]
தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார் . அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் […]
தமிழகத்தில் 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களுக்கு சுற்றி அறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து பின்வரும் […]
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் அரசு […]
சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசிய கல்வியை விட தமிழகத்தின் கல்வி முறையில் படிப்பவர்களின் கல்வியானது உயர்ந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவோம் என்கிறார்கள். நுழைவுத் தேர்வு வைத்து பாஜக எப்படியாவது நுழைய முயற்சிக்கிறது. பாஜகவை நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் […]
வரும் 27ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது . தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மே 31ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தேர்வு […]
பிளஸ் டூ பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் திருவள்ளூர் மணவாள நகர் பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தமிழில் 100 / 100 மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளார். இதற்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவன் தமிழில் 100 மதிப்பெண் எடுத்திருந்தார். இதன்மூலம் பிளஸ் 2வில் தமிழில் சதமடித்த மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் துர்கா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தமிழில் 100 […]
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதிய பள்ளி வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1- ம் தேதி தொடங்கி 9-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20, […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20 12:00 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge’1tn.nic.in, www.dge2tn.nic.in, www.dgetn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் செல்போன் எண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 6.20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]
தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளில் 7,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத மொத்தமாக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 27,30,000. ஆனால் இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத […]
தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் இந்த வருடம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கு வருகிற 31-ந் தேதியும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்வுகள் முடிவடைவதற்குள் […]
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளதால் பன்னிரண்டாம் வகுப்பு […]
பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்றவர்களுக்கு வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி யுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்வு நிறைவடைய […]
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 43 ஆயிரத்து 533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆறாம் தேதி தொடங்கியுள்ளது. மாணவ மாணவிகள் தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ்மொழி பாட தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் இந்த மாதம் இறுதி […]
தமிழகத்தில் தற்போது 2 வருடத்திற்கு பின் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்பின் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 12ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை […]
தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மறுபக்கம் தேர்வு நெருங்கி வருவதால் தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்வு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத் […]
தமிழகத்தில் வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அவற்றில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6- 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற வகுப்புகளுக்கு பாட வாரியாக கால அட்டவணை வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில்கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. நடப்பு ஆண்டும் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் தேர்ச்சி என அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் லீக் ஆன நிலையில் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் தேர்ச்சி என அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதம் நடைபெற உள்ள 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி […]
தமிழகத்தின் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்இன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனித்தேர்வர்கள் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் dge.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறை தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது.10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு […]
கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருந்த 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. அதன்பிறகு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதையடுத்து முதல் அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இரண்டாம் அமர்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு அமர்வுகள் கொண்ட நடைமுறை இனி தொடராது […]
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகளில் கொடுக்கப்பட்ட பாடங்களை(UNITS) மட்டும் பொதுத்தேர்விற்கும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, பத்தாம் வகுப்பு அறிவியல், பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்து கொள்ள போதுமான நேரம் இல்லாததால் அத்தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி உள்ளனர். இதனால் பொது தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம் என கூறியுள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முடிவுகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு தாமதமாக திறக்கப்பட்டன. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் பொது தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்படவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் ஊரடங்கு காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அனைத்து மாணவர்களும் தேர்வு இல்லாமல் மதிப்பெண் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றனர். தற்போது கொரோனா குறைந்த தாக்கம் குறையத் தொடங்கி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோணா காரணமாக மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் ஓரளவு […]
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு மே 6-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதியும் தேர்வுகள் ஆரம்பிக்கப்படும். இதில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்காக 4,000 மையங்களும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3,000 மையங்களும் அமைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பொதுத்தேர்வு தமிழகம் […]
தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு எண் கணித பாட வினாத்தாள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையான நிலையில் இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் திருத்தும் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வினாத்தாள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு படையினர் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் நடப்பு ஆண்டில் கட்டாயம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் […]
நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் […]
நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் […]
நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை […]
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்க வேண்டுமென பள்ளிகல்வித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிகரித்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புக்கள் நடைபெற்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10 […]
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமல் அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் உயர்கல்விக்கு சேர்க்கையானது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டில் அரசு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிடபட்டு இருந்தது. அதற்காக மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்விற்கான பணிகள் […]
தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவார்கள். மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் கொரோனா காரணமாக குறைக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்துமே கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வருடங்களாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவுமே நடத்தப்படவில்லை. அவ்வாறு பொதுத்தேர்வுகள் நடத்தாததால் 11 மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது. இதில் 11 ஆம் வகுப்பு சேர்க்கை நேரடியாகவே நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல […]