தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்படும்.ஆசிரியர்களும் தங்களை மாணவர்களை பொது தேர்விற்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
Tag: பொதுத்தேர்வு அட்டவணை
நாடு முழுவதும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டு முதல் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதுமட்டுமல்லாமல் கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடப்பு ஆண்டில் நடந்து முடிந்தது. அதன் பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மே 3ஆம் தேதி நடைபெற […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு 10 […]
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய அமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]
தமிழகத்தின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]
இந்தியாவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் […]
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு இந்த வருடம் பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்கப்படாமல் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]