Categories
அரசியல்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக முழு பாடமும் மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. இதனால் நடத்தாத பாடத்திலிருந்து கேள்விகள் வந்தால் என்ன செய்வது என்று மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு சில பாடத் திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிவிட்டதால் விட்டவர்களின்‌ பெயர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின்  தாக்கம் குறைந்தபிறகு கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து பொதுத்தேர்வு 10-ம் […]

Categories

Tech |