தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதனையடுத்து மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ICSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://t.co/gq5pNFbgMT என்ற இணைய முகவரியில் காணலாம். மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும், SMS வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும்.
Tag: பொதுத்தேர்வு முடிவுகள்
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது அறிவிக்கப்பட்டது. ஆனால் […]
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. மார்ச்.2.ல் தொடங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுவை 8.16 லட்சம் மாணவர்களும் , மார்ச்.4.ல் தொடங்கிய பிளஸ்1 பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், மார்ச்27.ல் தொடங்க உள்ள 10 வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். 10ஆம் வகுப்புக்கு மே.4ஆம் தேதியும் , 11ஆம் வகுப்புக்கு மே.14ஆம் தேதியும் , 12ஆம் வகுப்புக்கு ஏப்.24ஆம் […]
10 ஆம் வகுப்பு , 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது , 10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறுகின்றது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடப்படும். அதே போல பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவடைகின்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியீடப்படும். மேலும் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெற்று தேர்வு முடிவுகள் ஏப்.24ஆம் […]