Categories
மாநில செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பணி: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை….!!!!

உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வந்த பின், மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு விடைத்தாள்: 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. இதனால் அப்போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் […]

Categories

Tech |