இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இத்தாலி நாட்டில் நடைபெறும் பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக 45 வயதாகும் மெலோனியின் பதவி ஏற்க இருக்கின்றார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். […]
Tag: பொதுத் தேர்தல்
பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பொது தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது சாத்தியம் இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியான செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கு முன் பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை” என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வெளிப்படைத்தன்மை […]
ஜெர்மனியில் நடைபெற்ற தற்போதைய பொதுத்தேர்தலில் 205 இடங்களை பிடித்து வெற்றி வாகையை சூடிய மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி ஏஞ்சலா மெர்கலின் 16 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஜெர்மனியில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இருந்தே அந்நாட்டை கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஏஞ்சலா மெர்க்கலின் என்பவர்தான் ஆட்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜெர்மனி நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கலினுடைய 16 […]