தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் இந்த […]
Tag: பொதுத் தேர்வு
சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 20ம் தேதி வெளியானது. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பங்கேற்க மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பொது தேர்வு தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர் என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 11 12ஆம் வகுப்பு […]
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது. இந்த பொது தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து […]
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை மதியம் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் USER ID மற்றும் PASSWORD ஐ பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 6-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையும், […]
மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் அதிகமானவர்கள். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பொழுது என் சி ஆர் டி அடிப்படையிலான நுழைவுத்தேர்வு எப்படி சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த நுழைவுத் தேர்வினை கட்டாயமாகும் […]
மழையால் ஒத்திவைக்கப்பட்ட 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக நவம்பர் 8 முதல் 12 வரை நடக்கவிருந்த தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் டிசம்பர் 24 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கு […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார். தற்போது தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்கு […]
பள்ளி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதால் திட்டமிட்டபடி இந்த முறை பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். வகுப்பறையில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 14417 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து புத்தகங்களிலும், குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம்பெறும். […]
கொரோனா தொற்று காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் ஒத்தி வைக்கப் படுகின்றது. இதுதொடர்பாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்ட கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. […]
தமிழகத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும். அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முழுமையாக […]
நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை […]