Categories
மாநில செய்திகள்

“தமிழகம் முழுவதும் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்?”…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜனவரி 31-ஆம் தேதியுடன் விடுமுறை முடிவுக்கு வர உள்ளதால் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |