மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.கே ரமேஷ். இவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். இவருடைய பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைநகரங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தையும் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை […]
Tag: பொதுநல வழக்கு
டெல்லி உச்சநீதிமன்றம் காவல்துறை பதிவு செய்யும் வழக்குகளின் முதல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. அதாவது பொதுமக்கள், புகார்தாரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் விசாரணை தொடர்பான அறிக்கையை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தனம் பகுதியைச் சேர்ந்த […]
அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக ஜெ.ஜெ. கட்சி என்ற அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளை எதிர்கொள்வதற்கு நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு போன்றவற்றை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு வடிவமைக்கும் பாடத்திட்டத்தின் படியே நடத்தப்படுவதாக தெரிவித்தார். […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த, முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த மனுவில் காலியிடங்களை அறிவிக்காமல் விண்ணப்பங்களை வரவேற்கும் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரம் சட்டவிரோதமானது. மேலும் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறியிருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகையால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக இந்து […]
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு 9 ஆம் வகுப்பு முதல 12-ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை பரவாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிகளை அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் கடந்த 2ஆம் தேதி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கு மனு கொடுத்தோம். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே வழிகாட்டுதலுடன் விநாயகர் […]
இந்தியாவின் கொரோனா பாதிப்பிற்கு ,இழப்பீடு தொகையை பிசிசிஐ வழங்க வேண்டும், என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2 ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் , தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் […]
தனிநபர் அழிக்கும் புகார்களை பொதுநல வழக்காக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன்பின் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது, அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் […]
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்டது. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொதுஇடங்களில் முக கவசம் அணியாதது, தனிமனித […]
கொரோனா தாக்கம் இருக்கும் வரை மாதம் ரூ 15,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரிய கடைகள் , மால்கள், திரையரங்கம் என அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 22-ஆம் தேதி யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, பல்வேறு […]
பள்ளிகளில் உள்ள தேர்வு ரத்து செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக முக கவசம் மற்றும் கிருமிநாசினி நியாயமான விலையில் விற்க வேண்டும். கூடுதல் விலையில் கிடைக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் […]