Categories
உலக செய்திகள்

இப்படியே போனால் ஒன்னுமே கிடைக்காது…. முழு ஊரடங்கால்…. பிரபல நாட்டில் மக்கள் கடும் அவதி….!!

ஊரடங்கு நீடித்தால் பொதுமக்களின் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். சீனா நாட்டின் ஷாங்காய் நகரம் அமைந்துள்ளது. இந்த ஷாங்காய் நகரமானது மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழ்கின்றன. இந்த  நகரில்  கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடக்கியுள்ளனர்.  மேலும் வாகன போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.  […]

Categories

Tech |