தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், கோம்பை, பண்ணைபுரம், உத்தமபாளையம் பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த குடிநீர் விநியோகத்திற்காக லோயர்கேம்பிள் குடிநீரேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ்ப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு […]
Tag: பொதுமக்களின் கோரிக்கை
கால்வாய்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் உடனடியாக பணியினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாயக்கனேரி மலை அடி வாரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக வீட்டின் முன்பு சில ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் மழை நீரானது வடிந்து நாயக்கனேரி ஏரிக்கு செல்வதாக இருந்தது. இந்த நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே […]
இந்தியாவில் சுமார் 700 வருடங்களாக இட்லி உணவு இருக்கிறது. இந்த இட்லியுடன் தான் பெரும்பாலான மக்களின் காலைப்பொழுது விடிகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லியில் விட்டமின் பி, இரும்பு சத்து, நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், கொழுப்புகள், நொதிகள், புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இப்படி ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள இட்லி தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் எதற்காகஇடம்பெறவில்லை என்ற கேள்விதான் தற்போது பலராலும் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக சேதங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற ஒரு நிகழ்வு சென்னையில் ஏற்பட்டிருந்தால் சேதங்கள் அதிகமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த […]
கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே ஆத்தனூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 ரூபாய் கொடுத்து டைலோ நிறுவனத்தின் குளிர்பானத்தை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக […]
அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலையில் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கருங்கல் பேருந்துநிலையத்தில் நேற்று பேருந்துக்காக மாணவ மாணவிகளும், பொதுமக்களும் காத்திருந்தனர். அப்பகுதியில் இயங்கும் பல அரசு பேருந்துகளின் மேற்கூரைகள் சேதமடைந்து […]
மர்ம ஆசாமியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனியில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் மேலாடை அணியாமல் முகமூடி அணிந்துகொண்டு ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இவர்கள் துக்க வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளில் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்று விடுவார்கள். இந்த […]