வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம சமுத்திரம் கிராமத்தில் இருக்கும் செங்கால் ஓடை அருகே பல ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வீடு அமைந்துள்ள பகுதியை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆண்டிமடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி […]
Tag: பொதுமக்களின் போராட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 14 ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 150 தொழிலாளர்கள் கடந்த 2 ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கருத்தப்பிள்ளையூர் கால்வாயில் பணிபுரிந்து வந்துள்ளனர். ஒரு நாளைக்கு 100 ரூபாய் […]
பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் அங்கு […]
யூனியன் அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. அந்த யூனியன் அலுவலகத்தின் முன்பு வார்டு உறுப்பினர் சரஸ்வதி மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன் ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தாமஸ் […]