Categories
தேனி மாவட்ட செய்திகள்

நம்ம தான் பாதுகாப்பா இருக்கனும்… கொரோன விழிப்புணர்வு கண்காட்சி… ஆட்சியர் அறிவுரை…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று கொரோனா விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை குறித்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து தடுப்பூசி சிறப்பு முகாமையும் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த […]

Categories

Tech |