நாகை மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் மூலமாக பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல் அலுவலரான குகன் தொடங்கி வைத்துள்ளார் இந்நிகழ்ச்சிக்கு திமுக பேரூர் பொறுப்பாளரான சுப்பிரமணியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் பேரூராட்சி தலைவரான ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உள்ளார். இந்த நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலமாக தலைஞாயிறு பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சின்னக்கடை தெரு […]
Tag: பொதுமக்களுக்கு தடுப்பூசி
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் முதன்முறையாக பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மரியநாதபுரத்தில் முதன் முறையாக பொதுமக்களுக்கான தடுப்பு சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாம் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு மருத்துவர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன் மற்றும் மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதில் கொரோனா தடுப்பூசி அப்பகுதியை சேர்ந்த 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு போடப்பட்டது. இதேபோல் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |