Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக அரசின் ஆணையின்படி…14 வகையான பொருட்கள்… எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கப்பட்டது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் 14 வகையான கொரோனா நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ முருகேசன் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் ஆலையில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்விற்கு தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு என 14 வகையான கொரோனா நிவாரண பொருள்களை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள வாகவயல் கிராமத்தில் நேற்று அப்பகுதியில் உள்ள கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |