Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீ பற்றினால் என்ன செய்யனும்?…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறை…!!

திண்டுக்கல்லில் தீயணைப்பு துறை சார்பாக தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை தீயணைப்பு துறை சார்பாக தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தீயணைப்பு படை வீரர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் அருகில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகராட்சியில் உள்ள ரேஷன் கடைகள்… ஆட்சியரின் திடீர் ஆய்வு… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

ரேஷன் கடைகளில் முறையாக விற்பனை நடைபெறுகிறதா என மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றதா என்றும், விற்பனை முனைய கருவிகள் முறையாக பயன்படுத்த படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்தும், கடைக்கு வரும் பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யபடுகின்றதா […]

Categories

Tech |