Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை: யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம்…. அலெர்ட் அலெர்ட்….!!!

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக மாறி அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று அவதி பட கூடாது என்பதற்காக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் இன்று தடுப்பூசி கிடையாது….. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு வந்த புதியவகை கொரோனா… மக்கள் மத்தியில் மரண பயம்…!!!

லண்டனில் இருந்து நேற்று டெல்லிக்கு வந்த விமான பயணிகளிடம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்து […]

Categories

Tech |