Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய பழமையான கிணறு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!!

விவசாயி வீட்டின் பின்னால் இருந்த 40 அடி பழமையான கிணறு திடீரென உள்வாங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்கு குத்தகை பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பின்னல் மிகவும் பழமையான 40 அடி ஆழமுடைய கிணறு ஒன்று இருந்தது. இந்த கிணற்றின் மூலமாக இவர் தனது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென அந்த கிணறு நிலத்திற்குள் உள்வாங்கியுள்ளது. அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…. ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…. தேனியில் நடந்த அதிசயம்….!!

நெற்றில் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை கிராமமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன் கோட்டை கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது வீட்டில் ஆடு வளர்க்கும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் வீட்டில் வளர்ந்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் நெற்றியில் 2 கண்கள் இருந்துள்ளது. இதனையறிந்த கிராம மக்கள் மிகவும் வியப்படைத்து நெற்றியில் கண்ணுடன் பிறந்த அதிசய […]

Categories

Tech |